Friday, October 26, 2012

en ninaivukalin e-pathivu --lakshmi kalyanamu---ambal song


லஷ்மீ கல்யாணமு லீலதோ பாடே மிதே நீமு
லஷ்மி நாரா/யணுலே/லலனயு  நீவுனு


சூபுலு சூபுலு மீ/கு/சூஸகமு பாஸிகமு
பூப சன்னு / குப்ப/லிவி பூஜ குண்டலு
தீபுல மோவி  தேனலு  திரளி மது பர்க்கமு
தாபுக பெண்ட்லி  ஆட/ரய்யா தகு தகு மீகுனு….(லஷ்மீ)

மாடலு மீக் இந்தரிக்கி /மதன  மந்தரமுலு
மேடி தளபாலு மீலு/மிஞ்சு நவ்வுலு…
காட மைன பொல/கலு/கப்புர வஸந்தாலு
நீ டொன பெண்ட்லி ஆடரய்யா நெரவேரெ/மீகுனு……(லஷ்மீ)

கெளகிலி கெளகிலி மீகு /கந்துவ பெண்ட்லி சபிகே
பாகின கோரி கலே/பாவ கோள்ளு..
ஆகின ஸ்ரீ வேங்கடேஷா அலமேலு மங்கா நீவு
வீக்க பெண்ட்லி ஆடரய்யா/வேடுகா/ய  மீகுனு..(லஷ்மீ)

ஆனந்தம் ஆனந்தம் மாயனே
மன வெங்கன்ன பெண்ட்லி கொரு காயனே
ஆனந்தம் ஆனந்தம் மாயனே
மன பத்மாவதி பெண்ட்லி கூது ராயனே..





en ninaivukalin e-pathivu ---vasavi sahayam...


வாசவி ஸஹாயம்
வாசவி தல்லிகி/ம்ல்லேபூலா  தண்ட
மா கண்ண தல்லிகி மங்கள ஹாரதுலு
கடுபுலோ பங்கா/ரு  கனிசூ/புலோ—கருண
சிறு நவ்வுலோ மனசு  தெலி பிஞ்சு மாதல்லி…(வாசவி)
கலகலா கோதாரி /கதலி போதுண்டேனு
பிரபிரா கிருஷ்ணம்ம பலுகுதுண்டேனு
பங்/காரு  பண்டலே பண்டு தாயி..
முறிபால முத்யாலு தொரலு தாயி…..(வாசவி)

அமராவதி நகர அபரூப ஷில்பாலு
சாலங்காயண கொத்துலோ தாராடு  நா/தாலு
குசு ம/ஸ்ரேஷ்டி சேதிலோ பெரிகினா/வு
விரிபா ஷூ செல்லெலுகா வெலசினாவு….(வாசவி)

நித்யமை நிகிலமை நிலிசி உண்டேதாக
ருத்ரம்ம புஜசக்தி மல்லம்ம  பதிபக்தி
குசுமாம்பா தியுக்தி க்ருதயுக கீர்த்தி
மா செவுல ரிங்குமணி மாருமோகே தாக

ஓ வாஸவீ…..
நீ ஆடலே  ஆடுதாம்…
நீ பாடலே  பாடுதாம்
ஜெய் வாசவி ஸ்ரீ வாசவி  தல்லி……..

en ninaivukalin e-pathivu ---thedi unnai saranadaithen-ambal song


தேடி உன்னை சரணடைந்தேன் தேச முத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
பாடி உனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்
கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் களைவாய்

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான்  பா/வி
ஒப்பி யுன தேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்
சக்தி என்று நேரமெல்லாம்  தமிழ்க்கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்

ஆ/தாரம் சக்தி என்று அருமறைகள் கூ/றும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நான்கு மறை தீர்ப்பு
தீ……….ர்ப்பு.

en ninaivukalin e-pathivu --Ambal song--sarampevani


சரணம் பெ வாணி……
சரணம் பெ வாணி பொ/ர/ய  கல்யாணி

வாகா  பிமானி  வ/ர/ப்ர/ஹ்/மன ராணி
சுந்தர வேணி  சுசரித்ராணி
சுந்தர வேணி சுச/ரித்/ராணி…….(சரணம்)

ஜக/தொ/ளு நின்ன  பொகளுவே நம்ம
ஹரிய தோரி செந்து ப்ரார்திபெ நம்ம
பாடுவே ஸ்துதியா பே/டு/வே  மதியா
புரந்தர விடலன  சோதர  சொசெயா……..(சரணம்)