Thursday, October 25, 2012

en ninaivukalin-e-pathivukal----Ambal songs


கலைவாணியே எமக் கருள் செய்வாயே---தலை
தாழ்த்தி உந்தன் மலர் பாதம் பணிவோம்(கலை)

மாணிக்க வீணை ஏந்தும் வெண்கமல வாசியே
இசையும் கல்வியும் தந்தருள் தாயே
மாணிக்க வீணை ஏந்தும் வெண்கமல வாசியே
நல் இசையும் நற் கல்வியும் தந்தருள் தாயே (கலை)

சிற்ப கலைகளுக்கு அதிபதி நீயே
சித்திரம் கலை திறன் தந்தருள் தாயே
கற்பனை ஆயிரம் கவிதைகள் என்றும் உயர்
கலையின் நலங்களெல்லாம் தந்தருள் தாயே

ஸா;  நிரிஸ  நிதபா;  தபா மகரி
ஸா;  தநிஸரி கமா; கமபதநி  (ஸா)
ஸரி/நி ஸநிதபா/ தநி/ஸநிதபம/  பதா/பமகரி/மபா/மகரிஸ
ஸா/ரிகமா;  கமபதபா;   ரீகம தா;  தபாமகரி
தநிஸரிகா  பமகநிதா  ஸாநி த நிரீ கமபமகா
ரீரீரீ  ஸஸஸ   நிதபா மகரீ
பா; ஸா; ரீ;  கா;   மா;  கா;  ரீ;  ஸா
கரி/ஸநித  ரீஸ/நிதபா   ஸநி/ தபமா கமாபதநி

வாணி நீ அருள்வாய்
கலை வாணி நீ அருள்வாய்
ஜய வாணி நீ அருள்வாய்
வீணா புஸ்தக பாணி நீயே (வாணி)

நாளும் நின்பதம் நான் மறந்தறியேன்
நான்முகன் மகிழ் கமல வதனியே  (வாணி)

கானமும் கல்வியும் ஓங்க நிதமே
மாநில மீதருள்/வாய் நீ வரமே
மாமுனியோர் துதி  பாரதியே
துணை/நிதி  நீ  பராபரியே  (வாணி)

தேவி ஸ்ரீ காமாஷி தருணமிதம்மா
த்ரிபுர சுந்தரி தனயுனி ப்ரோசுடகு  (தேவீ)

ஆவிர் பவஸ்ரீ கலச ரூபிணி
ஆனந்த பைரவி ஆதிபராசக்தி  (தேவீ)

மணிமந்திர ஹாரிணி மங்கள ரூபிணி
மதுகர  பாஷிணி மரகதாங்கி
ராணி சிவுனிகி  ராணி  ----கல்யாணி
கருணாகரி சிவசங்கரி  ஸ்ரீ ஹரி
ஸ்யாமக்ருஷ்ண   ஸோதரி (தேவீ)

ஈஸ்வரி வரதாயகி கல்யாணி
இந்து வதன ஸ்யாமள நிற  தேகினி

ஆஸ்ருத அனுக்ரஹியே அருள்பாலி
அன்புடன் மனம் அமர்ந்த  வீதி

 சாஸ்வத் குமாரி ஒய்யாரி உதாரி
ஸகலலோக ஸம்ஹாரி ஸம்ஸாரி
நாஸ்தி வதன் முறையாம் உபகாரி—நானும்
உன்னை அண்டி வந்தேன்  கோரி  (ஈஸ்வரி)


No comments:

Post a Comment