Monday, February 1, 2016

enninaivugalin e pathivu----for aruna athai

அத்தை நீங்கள் மல்லிகை மகள் பத்திரிகையில் சேர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி ..உங்கள் ஆர்டிக்கிள் படித்தேன்....அருமை...தம்பதியருக்கு 10 வழிகள்...
2.பெற்றோர்  தலையீடு ....
உண்மை.பெற்றோர்  தலையீடு பிரட்சனைகளை  தீர்க்க  பயன்பட்டால்  சரி...தலைவலி யையும் ,மனத் தாங்களையும் , பிரிவையும், ஏற்படுத்தாமல்  இருக்க வேண்டும் ..
காச்ச  மரந்தான் கல்லடி படும்..காய்த்து  தயாராக இருக்கும் போது கல்லடியை  சமாளிக்கும் திறனும் அந்த மரத்துக்கு உண்டு ..யார்  அறிவுரைகளும் ,உதவிகளும் ,தேவைப்படாது.



அருமை  முடிவாக ஒன்று  ...என்னுடைய இன்னொரு வழி... தம்பதியர் யாரோடும் தங்கள் இணையை  இணைத்து பார்க்க கூடாது...அவரவர்கள்  அவரவர் திறமையில் சிறந்து விளங்குவார்கள்...பெரியோர்களாகிய  நாம் தான் சிறுவயதிலிருந்தே  உடன்பிறப்பொடும், நாத்தனார்,மாமியார் என பல உறவுகளோடும் இணைத்து பேசும் பழக்கத்தை உண்டாக்கி இருக்கிறோம் .அந்த பழக்கம் மாற வேண்டும் ...

Regardless of how much trouble you are having,how hard the going seems to be, keep your thoughts on a high and positive level...

எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல!
என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு!

உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்...