141..அம்மா அம்மா அம்மா
எனக் கபயம் அருள்வாய் அகிலாண்டேஸ்வரி
ஸிம்ஹ வாஹினி ஸ்ரீ லலிதே பவானி
நம்பினோரைக் காக்கும் செம்மல்ர் வதனி
மங்கள நாயகி மதுரை மீனாஷி
திங்களை சூடியோன் தேவி ஸ்ரீ காமாஷி
கங்கை நதிக் கரை காசி விசாலாஷி
இங்கு ஏலகனோடு எனக்குக் கொடு காஷி
142.ஆனந்த ரூபிணி அம்பிகே
ஹம்ஸ வாஹனே ஸ்ரீ ஸரஸ்வதி
நான்முகன் நாயிகே நாதஸ்வரூபே
நாளும் உனதடியை நான் மறவேனே
வெள்ளைக் கலையுடுத்தி வீணை புத்தகமேந்தி
வெண் தாமரை மலரில் வீற்றிருக்கும் தேவி
அபயம் என்றே அடுத்து வந்துனைப் பணிந்தேன்
உபய வினை தீர்த்து உன் லஷ்மியைக் காத்திடும்
143.ஸ்வாமி முக்ய ப்ராணா
நின்ன மரதரெ கண்டல காணா
சகல வித்யா ப்ரவீணா
நீ ஹிடி தியோ ராமரசரணா
ஏகாதசியா ருத்ரா
நீ ஹிடிதியோ ராமரமுத்ரா
சேதுவ கட்டி ரமுத்ரா
நீ ஹாரிதியோ பலபத்ரா
சஞ்சீவி பர்வத வன்னு
அஞ்சலெ தந்தியோ நீனு
அஞ்சன தனு சம்பவனு
நின்ன பேடி கொம்பேனோ நானு
வைகுண்ட ஸ்தலதிந்த பந்து
ஹம்பீ ஷேத்ரதி நிந்து
எந்தோத்தாரக நிந்து ஸ்ரீ
புரந்தர விடல் நீ ஸல் ஹெந்து
144.அன்பனுக்கு அன்பனே நீ வா வா ஷண்முகா
ஆறுபடை வீடுடையாய் வா வா ஷண்முகா
இன்பமய ஜோதியே நீ வா வா வா ஷண்முகா
ஈசனுமை பாலகனே வா வா ஷண்முகா
உலகநாத மருமகனே நீ வா வா ஷண்முகா
ஊமைக் கரு ள் புரிந்தவனே வா வா ஷண்முகா
எட்டுக் குடி வேலவனே வா வா வா ஷண்முகா
ஏறுமயில் ஏறீயே நீ வா வா ஷண்முகா
ஐங்கரனுக்கு இளையவனே வா வா ஷண்முகா
ஒய்யார வள்ளி லோல வா வா ஷண்முகா
ஓங்கார தத்துவமே வா வா வா ஷண்முகா
ஒளவைக்கு பதேசித்தோனே வா வா ஷண்முகா
ஓடி வா நீ ஆடி வா நீ வா வா ஷண்முகா
ஆடி வா நீ ஓடி வாநீ வா வா ஷண்முகா
145.மரலி மரலி ஜய மங்களம்
சொரிதி நிச்சலுனு ஸூப மங்களம்
கமலா ரமணிகி கமலா ஷூனகுனு
மமதல ஜய ஜய மங்களம்
அமர ஜனனிகினி அமர வந்த்யுனகு
ஸூமுஹூர்த்த முதோ ஸூப மங்களம்
ஜலதி கன்யகுனு ஜலதி சாயிகினி
மலயு சுனு ஸூப மங்களம்
கலிமி காந்தகு ஆ கலிகி விபுனிகினி
ஸூளுவுல ஆரதி ஸூப மங்களம்
சித்தஜீ தல்லிகி ஸ்ரீ வேங்கடபதிகி
மத் தில லின ஜயமங்களம்
யித்தல நத்தல யிருவுர காகிடி
ஜொத்துல ரதுலகு ஸூப மங்களம்
எனக் கபயம் அருள்வாய் அகிலாண்டேஸ்வரி
ஸிம்ஹ வாஹினி ஸ்ரீ லலிதே பவானி
நம்பினோரைக் காக்கும் செம்மல்ர் வதனி
மங்கள நாயகி மதுரை மீனாஷி
திங்களை சூடியோன் தேவி ஸ்ரீ காமாஷி
கங்கை நதிக் கரை காசி விசாலாஷி
இங்கு ஏலகனோடு எனக்குக் கொடு காஷி
142.ஆனந்த ரூபிணி அம்பிகே
ஹம்ஸ வாஹனே ஸ்ரீ ஸரஸ்வதி
நான்முகன் நாயிகே நாதஸ்வரூபே
நாளும் உனதடியை நான் மறவேனே
வெள்ளைக் கலையுடுத்தி வீணை புத்தகமேந்தி
வெண் தாமரை மலரில் வீற்றிருக்கும் தேவி
அபயம் என்றே அடுத்து வந்துனைப் பணிந்தேன்
உபய வினை தீர்த்து உன் லஷ்மியைக் காத்திடும்
143.ஸ்வாமி முக்ய ப்ராணா
நின்ன மரதரெ கண்டல காணா
சகல வித்யா ப்ரவீணா
நீ ஹிடி தியோ ராமரசரணா
ஏகாதசியா ருத்ரா
நீ ஹிடிதியோ ராமரமுத்ரா
சேதுவ கட்டி ரமுத்ரா
நீ ஹாரிதியோ பலபத்ரா
சஞ்சீவி பர்வத வன்னு
அஞ்சலெ தந்தியோ நீனு
அஞ்சன தனு சம்பவனு
நின்ன பேடி கொம்பேனோ நானு
வைகுண்ட ஸ்தலதிந்த பந்து
ஹம்பீ ஷேத்ரதி நிந்து
எந்தோத்தாரக நிந்து ஸ்ரீ
புரந்தர விடல் நீ ஸல் ஹெந்து
144.அன்பனுக்கு அன்பனே நீ வா வா ஷண்முகா
ஆறுபடை வீடுடையாய் வா வா ஷண்முகா
இன்பமய ஜோதியே நீ வா வா வா ஷண்முகா
ஈசனுமை பாலகனே வா வா ஷண்முகா
உலகநாத மருமகனே நீ வா வா ஷண்முகா
ஊமைக் கரு ள் புரிந்தவனே வா வா ஷண்முகா
எட்டுக் குடி வேலவனே வா வா வா ஷண்முகா
ஏறுமயில் ஏறீயே நீ வா வா ஷண்முகா
ஐங்கரனுக்கு இளையவனே வா வா ஷண்முகா
ஒய்யார வள்ளி லோல வா வா ஷண்முகா
ஓங்கார தத்துவமே வா வா வா ஷண்முகா
ஒளவைக்கு பதேசித்தோனே வா வா ஷண்முகா
ஓடி வா நீ ஆடி வா நீ வா வா ஷண்முகா
ஆடி வா நீ ஓடி வாநீ வா வா ஷண்முகா
145.மரலி மரலி ஜய மங்களம்
சொரிதி நிச்சலுனு ஸூப மங்களம்
கமலா ரமணிகி கமலா ஷூனகுனு
மமதல ஜய ஜய மங்களம்
அமர ஜனனிகினி அமர வந்த்யுனகு
ஸூமுஹூர்த்த முதோ ஸூப மங்களம்
ஜலதி கன்யகுனு ஜலதி சாயிகினி
மலயு சுனு ஸூப மங்களம்
கலிமி காந்தகு ஆ கலிகி விபுனிகினி
ஸூளுவுல ஆரதி ஸூப மங்களம்
சித்தஜீ தல்லிகி ஸ்ரீ வேங்கடபதிகி
மத் தில லின ஜயமங்களம்
யித்தல நத்தல யிருவுர காகிடி
ஜொத்துல ரதுலகு ஸூப மங்களம்