Saturday, December 14, 2013

enninaivugaline-pathivu annamachariyar songs--136 to 140

136. நேடே  பெண்ட்லி  வேள நேடே நாகவல்லி
ஆடுசு  ஸோபான பாடுமனரே  செலுலூ

கனகாம்பருட  தடு  கனக குச கிரி யீகே
கொனபு கல  பித்தரிகி  கூடெ பொந்தனமு
வனஜ  நாபுடதடு  வனஜ  லோசன  யீகே
கனமைன  கங்கணமு  கட்டரே  செலுலூ


நீல வாணுட தடு  நீல  குந்தல  யீகெ
சாலு கொனி யித்தரிகி  ஜண்ட தகுனு
ஆலரைன  ஸங்க தருடு  அதடீகெ  கம்புகண்டி
யீ லீல  ஆரதுலு  யெத்தரே செலுலூ

ஜலதி ஸாயினி அதடு  ஜலதி  கன்னெக  மீகே
கலிகெ  யித்தரிகி ஒக்க  கைவாடமு
அலரு ஸ்ரீ வேங்கடேஸூ அதடீகெ  மஹாலஷ்மி
வெலயகல  ஸிரி தீவிஞ்சரே செலுலூ




137.ப்ரஹ்ம கடுகின  பாதமு
ப்ரஹ்மமு  தானே  நீ பாதமு


செலகி வசுத கொலுசின  நீ பாதமு
பலிதல மோதின  பாதமு
தலகக  ககனமு  தன்னின  பாதமு
பலரிபு  காசின  பாதமு      (ப்ரஹ்ம)


காமினி  பாபமு கடிகின  பாதமு
பாமுதல  நிடின  பாதமு
ப்ரேமகு  ஸ்ரீ சதி  பிஸி கெடி  பாதமு
பாமினி  துரகபு  பாதமு


பரம  யோகுலகு  பரிபரி  விதமுல
பரமொஸகெடி  நீ பாதமு
திரு வேங்கடகிரி  திற மனி சூபின
பரம பதமு  நீ பாதமு......(ப்ரஹ்ம)



138. மண மகளே மருமகளே வா வா உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில்  நல்ல
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் --நல்ல
பூமணமும்  பாமணமும்  எங்கள் வாசலில்


கல்வி மகள் வாசம் செய்யும்  வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலை வணங்கும் கோயில்  எங்கள் வாசல்
செல்வ மகள்  பாசமலர்  வாழ வந்த  வாசல்
செல்வமுடன் புது மணமும்  சேர  வந்த வாசல்

தங்க நகை  வைர நகை நிறைந்திருக்காது இங்கு
தங்க வரும் பெண்களுக்கு  சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்கு  குறைவிருக்காது
அதை  பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசியெடுக்காது

139.சம்பந்தி  சாப்பிடவே  மாட்டாள்
வெகு  ஸங்கோஜக்காரி எங்கள்

இட்டிலி 200ம் ஜாங்கிரி 300ம்
மைசூர் பாகில் 400ம்  தயிர் வடையில் 500ம்  (ஸம்பந்தி)

புளியோதரையும் வெண் பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
திரட்டுப் பாலும் தேன்குழலும் வித விதமாகவே  ஒரு கை பார்ப்பாள்  (சம்பந்தி)


குலைகுலையாக வாழைப் பழமும் கூடை கூடையாக திராட்சை பழமும்
டஜன் டஜனாக ஆப்பிள் பழமும் தட்டு தட்டாக  ஆரஞ்சி பழமும்
போதாக குறைக்கு பலாப் பழங்களும்
தின்ன தின்ன தீர்ப்பாள் அலுக்கவே  மாட்டாள்  (சம்பந்தி)

அமெரிக்க  பாதாம் அரேபிய  பேரிச்சை
இந்திய முந்திரி  ஈராக்கின் பிஸ்தா
காஷ்மீர்  அக்ரூட்  உலர்ந்த  திராட்சை
குங்குமப்பூ  போட்ட  கற்கண்டு  பாலை
குடம் குடமாக  குடித்தே  தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத  (சம்பந்தி)


வறுவல்  சீவலும்  வாசனை  பாக்கும்
கவுளி  கவுளியாய் கும்பகோணம் வெற்றிலையும்
ஜாதிக்காய்  ஏலக்காய்  கத்தை கிராம்பும்
புட்டி புட்டியாகவே கோலி சோடாவும்  (சம்பந்தி)




140.க்ருஷ்ண மூருதி கண்ணமுந்தே  நிந்தி தந்திதே
க்ருஷ்ண மூருதி  கண்ணமுந்தே  நிந்தி  தந்திதே ஏ ஏ ஏ ஏ

கஷ்டக ளெல்லவ  பரிஹரிசி  மனதிஷ்டார்த  களனெல்ல பொட்டு ரஷிஸூவ  (க்ருஷ்ண)


மஸ்த கதலி  மாணிக்கத கீரீடா
கஸ்தூரி திலக  வெந்தெஸவ  லலாடா
ஹஸ்ததி  பொளல  நூதுவ  ஓரே நோடா
கெள ஸ்துப யட  பல தலி ஓலாடா   (க்ருஷ்ண)


கமகமி ஸூவ  ஸொபகின  ஸூளி ஹூருளு
சிகுரு  துளஸிவன் மாலேய கொரளு
பகே  பகே  ஹொன்  உங்குர விட்ட பெரளு
ஸொக ஸின  நாபிய  தாவரே  யெரளு   (க்ருஷ்ண)

உடுதார ஒட்யாண நிகிலா பரணா
உடிகே  பீதாம்பர  ரவிஷத  கிரணா
கடெகெ  நூபுர கெஜ் ஜெகள நிட்ட  சரணா
ஒடெயெ  ஸ்ரீ புரந்தர விட்டலன கருணா---3 தடவை


விட்டல விட்டல பாண்டு ரங்கா
பாண்டு ரங்கா பண்டரி நாதா

No comments:

Post a Comment