அண்டா ஹோமம் பண்ணாக்க நூத்துக்கு நூறு மார்க் வாங்கலாம்னு எங்க ஜோசியர் சொன்னாருங்க........
உங்கள் பாதத்தை என் தலை மேல தாங்குகிறேன் என்பது இது தானோ!
குளிரூட்டப்பட்ட ஐஸ் கூல் ஆரஞ்சு இது தானோ!
உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்!
ரகசியமாப் பாக்கணும்னா வேற என்ன பண்ணுறது........