Wednesday, February 5, 2014
Tuesday, February 4, 2014
enninaivugalin e pathivu kavithai
கோவர்த்தன மலையை குடையாக்கி மக்களை காக்கும் கண்ணனை வயிற்றுப் பசியுடன் வரைந்து முடித்து நிமிர்ந்து பார்க்க வந்தது மழை ...
குடையுடன் கடவுள் அழிந்து கொண்டிருந்தார் ....
குடையுடன் கடவுள் அழிந்து கொண்டிருந்தார் ....
Subscribe to:
Posts (Atom)