http://www.thamilworld.com/forum/index.php?s=c81f5e3e47f1e64ed2b7ff36ae0e219a&showtopic=18646&st=120
F G A D C A C A D A A C A G F G E F A G
அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே
G G F G F D D F D C C F D A C A G
உன் ஆனந்த மோகன வேணு கானமதில்
A C E E F G G G F G G G F A G F D D
நிலைபெயராது சிலை போலவே நின்ற
A C E E C E F G G G G G F A G F D D D
நேரமாவ தறி யாமலே மிக விநோத மான
D D C F D A A C A G
முரளிதர என்மனம்
E F D D D D D D C D D C D G F C A
தெளிந்த நிலவு பட்ட பகல் போல் எரியுதே
C C A C D A G A A C A G E F A G
திக்கை நோக்கி உன் உருவம் தெரியுதே
A C E F G G G G F G G G F A G F D D
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே.....
A C E F G G G G A A G F G G G F A G F D D
தெளிந்த உன்வேணுகானம் தென்றல் காற்றில் வருகுதே
C E E E E E C E F G F A G F D C D F D C A
கண்கள் சொருகி ஒரு இதமாய் வருகுதே
G G G D D D C C C E E E C E F G
தவித்த மனதில் ஒருத்தி பதத்தை எனக்கு
G F E C D F G
அளித்து மகிழ்த்தவா
G A C A C A G G F A G F D D
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
E E F D D D C F D C A
உணர்ச்சி கொடுத்து மகிழ்த்தவா
G G G G D D D D A C A C E E E E
அலைகடல் அலைதனில் கதிரவன் ஒளியென
C E F G F E C C C E F G
இணையிரு கழலென களிக்கவா
F G A G A A A A G G A D C A
கதறி மனமுருக நான் அழைக்கவோ
C A C A G G G G F A G F D
இதர மாதருடன் நீ களிக்கவோ
A C C E E C E F G G A G G F G G A D C A
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
A A A C A G G G G F A G F
குழல் ஊதிடும் பொழுது ஆடிடும்
D D D E F D C D D C F D C A C A G
குலைகள் போலவே மனது வேதனை யோடுமிக
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
C C C C C C C G
சர்வ சக்தி ஜெய துர்கா
G A G F F E E F
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
D F G G G G F --D D
சர்வ சக்தி ஜெய துர்கா
C F D D C B C C
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
G - G C C C G C C C
மங்கள கண்டிகை ஸ்லோகம்
G--C C G C C C A A G
இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே
D F G A A A A A G A A A A --- A
உமையவள் திருவருள் சேரும்
G A A G F D D F G--G
உமையவள் திருவருள் சேரும்
F G G F D D C B C --C
படைப்பவள் அவளே
A C D D C C
காப்பவள் அவளே
A C D D C C
அழிப்பவள் அவளே சக்தி
A C D D C C A C --D
அபயம் என்றவளை சரண் புகுந்தாளே
A--A A C F D D C C C F D D
அடைக்கலம் அவளே சக்தி
A ---A A C F D D C C
ஜெய ஜெய சங்கரி
C A A A C ---C C
கெளரி மனோகரி
C A A A C ---C C
அபயமளித் தருள்
C A A A C----C C
அம்பிகை பைரவி
C A A A C ---C C
சிவ சிவ சங்கரி சக்தி மகேஷ்வரி
G G C C --C A C A A G ---G
திருவருள் தருவாய் தேவி
D F G F D D C F --G
ஆறென்றும் நதியென்றும்
G,D D D D D D
ஒடையென்றாலும் அது நீராடும்
D F F G E D D D D D D G E D D
பாதைதனை குறிக்கும்
D D C B C D E D
ஊர்மாறி பேர்மாறி உருமாறி கருமாரி
D,G G G B A A G B C A G G A G G
யென்றே ஓம் சக்தியென்றே உரைக்கும்
G G D D G E D C A B B C A G
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும்
காதல் பாட்டு பாட காலம் இனியும் இல்லை
தாலாட்டுப் பாட தாயாக வில்லை
நிலவில்லா வானம்
நீரில்லா மேகம்
பேசாத பெண்மை
பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும்
தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்
தனிமையிலே கானம்
சபையிலே மோனம்
உறவு தான் ராகம்
உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில்
அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்...
ஆ----ஹா ஆ---ஹா --ஹா
ஆ--ஹா ஆ ஹா ஹா
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
அந்த நீல நதிகரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
இந்த இரவை கேள் அது சொல்லும்
அந்த நிலவை கேள் அது சொல்லு ம்
உந்தன் மனதை கேள் அது சொல்லும்
நாம் மறுபடியும் பிறந்ததை சொல்லும்
அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை....
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை !
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன் !
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்
எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்
உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்
எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்
பருவம் என்பதே பாடம் அல்லவா
பார்வை என்பதே பள்ளி அல்லவா
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்
இரவும் வந்தது நிலவும் வந்தது
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லைஇரு கண்களில் எழுதிவந்தேன்
ஹரிவராசனம் விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
பவபயாப்பகம் ப்ஹாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
கலம்ருதுஸ்மிதம் சுந்தராணனம்
கலபகோமளம் காத்ரமோஹனம்
கலபகேஷரி வஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
ஸ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருத்திவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
பஞ்சாத்ரீஷ்வரி மங்களம்..
ஹரிஹரப்ரேமாக்ருதே மங்களம்..
பிஞ்சாலங்க்ருத மங்களம்..
ப்ரணமதாம் சிந்தாமணி மங்களம்..
பஞ்சாஸ்யத்வஜ மங்களம்..
த்ருஜகதாவாத்யப்ரபோ மங்களம்..
பஞ்சாஸ்த்ரோபம மங்களம்..
ஸ்ருதிஸிரோலங்கார சன்மங்களம்....ஓம்..ஓம்...ஓம்
லாலி லாலி லாலி லாலி!
லாலி லாலி லாலி லாலி!
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!
ஆரிராரி ஆரிராரோ
ஆரிராரி ஆரிராரோ
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே!
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே!
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே!
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே!
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!
ஆரிராரி ஆரிராரோ
ஆரிராரி ஆரிராரோ
ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே!
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே!
ராம ராஜனுக்கு வால்மீகி நானே!
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே!
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!
ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ
யார் தவம் ஈந்து வந்துதித்தாய் இருநிலத்தில்?
யார் ஈந்தவன் நீ?
யார் ஈ? யார் ஈ? யார்-ஹரி-ரோ?
உன்னை
யார் ஈ? யார் ஈ? யார்-அறி-ரோ?
கண்ணா, யார்-அறி-வாரோ?