Friday, November 4, 2011

PRIVACY-Thagaval


இத்தாலியில் ஒரு ஓவியர் இருந்தார். இயேசு பிறப்பது முதல் அவர் சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சி வரை ஒவ்வொரு கட்டமாக வரைந்து கொண்டே வந்தார்.
                        குழந்தை இயேசுவை வரைய, தெய்வ அழகு நிரம்பிய ஒரு குழந்தை அவருக்கு கிடைத்த்து. இப்படியாக ஒவ்வொரு கட்டமாக இயேசு வின் வாழ்க்கை வரலாற்றை சுமார் 25 வருடங்களாக வரைந்து வந்தார்.
                 இயேசுவை சிலுவையில் அறைந்து, அவரை சாட்டையால் அடிப்பவனை வரைவதற்கு ,பார்ப்பதற்கு கொடுரமான தோற்றமும் பயங்கரமும் சேர்ந்து ஒரு மாடல் வேண்டும் என நினைத்தார்.அவருக்கும் கிடைத்த்து. ஆனால் என்ன ஆச்சரியம். எந்த குழந்தை ஐ குழந்தை இயேசுக்கு மாடலாக வரைந்தாரோ, அந்த  குழந்தை தான் ......வாழ்க்கை என்னும் புயலில் சிக்கி அப்படிச் சின்னாபின்னமாகி இருந்த்து.
                    வாழ்க்கை அனுபவங்கள் ஒருவனை எப்படி எல்லாம் கூறுபோட்டு விடுகின்றன என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

Thursday, November 3, 2011

PRIVACY-நல் எண்ணங்களால் நன்மையே நிகழும்.

நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது. ஏன் என்றால் நம்மிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்.
எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள்.நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது. பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்பத் தகாத நிகழ்ச்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம். நல் எண்ணங்களால் நன்மையே நிகழும்.

Monday, October 31, 2011

PRIVACY-பிரச்ச னைகளை சமாளிப்பது எப்படி ?

   லக்மனனுக்கு காச்சல்  அடித்த போது சஞ்சீவியை  மருந்தாக  எடுத்து  வர அனுமன் சென்றான் . சஞ்சீவி மலையில் மூலிகையை  தேடுவது  பெரிய பிரச்ச னை. எனவே  மலையை  பெயர்த்து கொண்டு வந்தார் .
   எனவே , பிரச்ச னைகளை விட  நம்மை  பலசாலியாக்கி  கொள்ள வேண்டும் .

PRIVACY-எதிரியை சமாளிப்பது எப்படி

  ஓர்  இரும் புத்   துண்டத்தை  வளைக்கப்   பார் கிறிர்கள். இயல  வில்லை . இயந்திரத் தில்  கொடுத்தால்  உடையும் .

                             எதிர்ப்பால்  பலம்  காட்டுகிற எல்லா விசயங்களும்  இப்படி்தான். அதற்கு மேல்  இன்னொரு  பலம்  இருக்கும் . ஆனால் எதிர்க்காத  ஒன்றை  எப்பேர் பட்ட   சூப்பர் மேன் வந்தாலும்  எப்படி  உடைக்க முடியும் ? எனவே ,
எ திரியையும்  எதிர்க்காமல்  அன்போடு  ஏற்று கொள்ளுங்கள் .