நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது. ஏன் என்றால் நம்மிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்.
எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள்.நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது. பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்பத் தகாத நிகழ்ச்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம். நல் எண்ணங்களால் நன்மையே நிகழும்.
No comments:
Post a Comment