ஓர் இரும் புத் துண்டத்தை வளைக்கப் பார் கிறிர்கள். இயல வில்லை . இயந்திரத் தில் கொடுத்தால் உடையும் .
எதிர்ப்பால் பலம் காட்டுகிற எல்லா விசயங்களும் இப்படி்தான். அதற்கு மேல் இன்னொரு பலம் இருக்கும் . ஆனால் எதிர்க்காத ஒன்றை எப்பேர் பட்ட சூப்பர் மேன் வந்தாலும் எப்படி உடைக்க முடியும் ? எனவே ,
எ திரியையும் எதிர்க்காமல் அன்போடு ஏற்று கொள்ளுங்கள் .
No comments:
Post a Comment