Wednesday, January 4, 2012

அம்புட்டும் எனக்கே எனக்கா?
சபரிமலை சீசன் என்று சொல்லி இவ்வளவு நாளும் மீன் சாப்பிட முடியாமல் பண்ணிட்டாங்க!
அடுத்து பொங்கல் சீசன் வருது.
அதற்குள் காலி பண்ணிட வேண்டியது தான்!

முன்னுக்கு வரணும், முன்னுக்கு வரணும்னு சொன்னாங்க, ஆனா எதுன்னு சொல்லலியே!
எப்பிடியாவது என்ன தூக்கி நிக்க வச்சிருங்களேன்!




Tuesday, January 3, 2012