திருப்பரங்குன்றம்
சாவேரி ஆதி
தினம் தினம் சதுர் மறைமுநி முறைகொடு
புனர்சொ ரிந்தலர் பொதியவி ணவரோடு
சினத்தை நிந்தனை செயும் முநி வரர்தொழ
மகிழ்வோனே
கலக்கு றுஞ் செயல் ஒழிவற அழிவுற
கருத்து நைந்தல முறுபொழு தளவை கொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில்
வருவாயே
சங்கராபரணம் /நீலாம்பரி திஸ்ர த்ருபுடை
பல துன்பம் உழன்று க லங்கிய
சிறியன் புலை யன் கொலை யன்புரி
பவமின்று க ழிந்திட வந்தருள்
புரிவாயே
வளமொன்று ப ரங்கிரி வந்தருள் பெருமாளே .
பழநி
சக்ரவாகம்
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
திரு ஆவினன் குடிப் பெருமாளே ..
சுவாமிமலை
காபி மிஸ்ரசாபு
கால னெனை யணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
சுவாமி மலைதனில் உறைவோனே
திருத்தணிகை
அசாவேரி மிஸ்ரசாபு
நோய்கள் பிறவிகள் தோறும் எனை நலியாத
படியுன தாள்கள் அருள்வாயே
தணிமலை மேவு பெருமாளே .
கருவூர்
பூர்விகல்யாணி கண்டசாபு
மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
பதிவாகிச் சிவஞான பரயோகத்து அருள்வாயே
பழமுதிர்சோலை
பீம்பளாஸ்
ஊமை யேனை யொளிர் வித்து உனது முத்தி பெற
மூல வாசல்வெளி விட்டுனது உரத்தில் ஒளிர்
யோக பேதவகை யெட்டும் இதில் ஓட்டும் வகை
இன்று தாராய்
பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே ..
சாவேரி ஆதி
தினம் தினம் சதுர் மறைமுநி முறைகொடு
புனர்சொ ரிந்தலர் பொதியவி ணவரோடு
சினத்தை நிந்தனை செயும் முநி வரர்தொழ
மகிழ்வோனே
கலக்கு றுஞ் செயல் ஒழிவற அழிவுற
கருத்து நைந்தல முறுபொழு தளவை கொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில்
வருவாயே
சங்கராபரணம் /நீலாம்பரி திஸ்ர த்ருபுடை
பல துன்பம் உழன்று க லங்கிய
சிறியன் புலை யன் கொலை யன்புரி
பவமின்று க ழிந்திட வந்தருள்
புரிவாயே
வளமொன்று ப ரங்கிரி வந்தருள் பெருமாளே .
பழநி
சக்ரவாகம்
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
திரு ஆவினன் குடிப் பெருமாளே ..
சுவாமிமலை
காபி மிஸ்ரசாபு
கால னெனை யணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
சுவாமி மலைதனில் உறைவோனே
திருத்தணிகை
அசாவேரி மிஸ்ரசாபு
நோய்கள் பிறவிகள் தோறும் எனை நலியாத
படியுன தாள்கள் அருள்வாயே
தணிமலை மேவு பெருமாளே .
கருவூர்
பூர்விகல்யாணி கண்டசாபு
மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
பதிவாகிச் சிவஞான பரயோகத்து அருள்வாயே
பழமுதிர்சோலை
பீம்பளாஸ்
ஊமை யேனை யொளிர் வித்து உனது முத்தி பெற
மூல வாசல்வெளி விட்டுனது உரத்தில் ஒளிர்
யோக பேதவகை யெட்டும் இதில் ஓட்டும் வகை
இன்று தாராய்
பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே ..