நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி அடைய விரும்பினால் மனதளவில், உடல் அளவில், செயலளவில் உயர்ந்து நில்லுங்கள்.
நாளைய பிரச்சனையோடு , நேற்றைய பிரச்சனைகளையும் சேர்த்து தீர்க்க முயற்சிக்கும் போது எந்த ஒரு அறிவாளிக்கும் தடுமாற்றம் வரும். ஆகவே பிரச்சனைகளைத் தனித்தனியே ஒவ்வொன்றாகத் தீர்ப்பது தான் சிறந்த வழி.
எல்லா துன்பத்திற்குக் காரணம் ' நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதைப்பற்றி எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் எது நம்மிடம் இல்லையோ அதையே நாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
A mother think about her children day and night even if they are not with her and will love them in a way they will never understand.
வரையறைகளுக்கு உட்பட்ட மனம் எப்போதும் பொய்யான எதிர்பார்ப்புடன் இருக்கும்.எதிர்பாப்புகள் வாழ்க்கை நிஜங்களுடன் ஒத்துப் போகாத போது உலகத்தின் முடிவுக்கே வந்து விட்டதைப் போன்று மனம் உணர்கிறது.
சுயநேயம், சுயகெளரவம், சுயமான மதிப்பீடு உள்ளவர்கள் வாழ்வில் தோற்பதில்லை..உண்மை..என்னிடம் இந்த மூன்றும் குறைவில்லாமல் உண்டு..
இருப்பினும் நான் வாழ்வில் ஜெயித்தவளா?????????????!!!!!!!!!!!
எதிர் பார்ப்பில்லாமல் வாழக் கற்றுக் கொண்டேன்..ஏமாற்றங்களை சந்தித்த பிறகு........
ஒரு இரும்புத் துண்டை வளைக்கப் பார்க்கிறீர்கள் முடியாது. இயந்திரத்தில் கொடுத்தால் உடையும். எதிர்பால் பலம் காட்டுகின்ற எல்லா விஷயங்களும் இப்படித் தான். அதற்கும் மேலே இன்னொரு பலம் இருக்கும்.ஆனால் எதிர்க்காத ஒன்றை எப்பேர்பட்ட சூப்பர்மேன் வந்தாலும் எப்படி உடைக்க முடியும்.
எனவே.... எதிரியையும் கூட எதிர்காமல் அன்போடு ஏற்றுக் கொள்ள பழகுவோம்......
சுமை தாங்கி:
எதை எதை
சுமக்க வேண்டியிருக்கிறது.
பிறந்ததும் பழியை
பருவம் கண்டதும் கணவனை
உயிரின் திரட்சியான கர்ப்பத்தை
பின் பிள்ளையை, குடுமபத்தை ,பின்
பிள்ளையின் குடும்பத்தை என்று
நெஞ்சிலும், தோளிலும்.
அவரவர் காலத்தில் அவரவரைச் சுமந்து
உருமாறி விட்டன உறுப்புகள்.....
இதை விட
காற்றுக்கும் மழைக்கும்
அழுத்தமாய் நிற்கும்
சுமை தாங்கி கல் மேலோ????????!!!!!!!!!!
Never forget 3 types of people in ur life..
1.Who helped u in ur difficult times
2.Who left u in ur difficult times
3.Who put u in difficult times..
Character is a by product of the performance of daily duty.
Violence is preferable to impotence
Quarrels end, but words once spoken never die...
Education must promote security and happiness
Truth and love are faces of the same coin...
As your vision broadens your mission becomes richer...
THE BEST BOND.....
Book never cheat us
or hurt us
They never fight against us
Nor try to deceive us
They are our best friends
with whom we spend the day
They fill us with knowledge
And preach only the best
But release sadness from our hearts.
They develop our mind
By giving us concentration
They gives us entertainment
And fill us with merriment..
so, let us spend our time
By reading and reading and reading..
Live like a flower by spreading
fragrance
No word Ends with Because . Because ,Because is a conjunction
.....ANNA.
Control your anger:
Give your self a break. Take out some
personal time for that part of day which is most stressful...
Control your anger:
Focus on how to
handle and face the problem now and not on finding a solution..
Control your anger:
Do not curse or use abusive language...
Control your anger:
Adopt simple relaxation tolls, such as deep breathing to calm down your
anger...
Control your anger:
Forgive --To forgive is
an act that will benefit you the most....
Control your anger:
Count slowly numbers 1
to 25 .When ever you feel your temper rise...
Control your anger:
Listen carefully to what the other
person has to say..
Control your anger;
Distract yourself think of something pleasant.
Try to see things from the other person's
point of view.
Nothing
is so strong as gentleness, and nothing is so gentle as
real strength..
We
stand today on the peaks of the past,but merely in the foot hills of the
future..
Forgiveness
is more manly than punishment...
A winner never quits and a quitter never wins...
Failure and suffering are the best lessons..
You
must be respectable if you would be respected
Give every man your ear, but few your voice..
It is your duty to train and develop your mind..
A candle loses nothing of its light by lighting another candle....
catch--பிடித்தேன்
Dance--ஆடினான்
Center--நடு
attach -together
adequate-enough
follow after
joint co operation
meet together
past history
swallow down
The world is a looking glass and gives back to every man the reflection of his own face.......
பணத்தை தேவையற்ற காரணத்திற்காக நீங்கள் செலவிடும் போது உங்களை ஏழையாக்கி நீங்கள் செலவழிக்கும் பணத்தை பெறுகிறவரை பணக்காரர் ஆக்குகிறீர்கள்...என்பதை மறந்து விடாதீர்கள்....
தேவையில்லாதப் பொருளை தேவையில்லாத நேரத்தில் வாங்குவதால் தேவையான பொருளை தேவையான நேரத்தில் வாங்க முடியாது போகலாம் என்பதை மறந்து விடாதீர்கள்....
பணம் சம்பாதிக்க முயலும் போது நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் மறந்து விடுகிறோம்..முடிவில் வரவு பணமாக இருந்தாலும் மகிழ்ச்சி பற்றாக மாறுவதுடம் பற்றாக் குறையாகி தவிப்போம் என்பதை மறந்து விடாதீர்கள்.....
பணம் நம் உணவில் உப்பை போன்றது.பணமும் சரி, அதை தேடுவதற்கான முயற்ச்சியும் சரி, அளவாக இருக்கும் வரை வாழ்க்கை என்ற உணவு சுவையாக இருக்கும். அளவு அதிகமாக போகும் போது சுவை குறைய ஆரம்பித்து , ஓர் அளவை தாண்டும் போது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கெட்டுப் போய்விடுகிறது....
தமிழ் புத்தாண்டு. இன்று.. மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.ஒரு பையன் கோவிலே செல்வதில்லை. இன்னொருவன் என்னை கூட்டிப் போக ஆசைப் பட வில்லை...எல்லாம் அவன் செயல்.....எத்திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ?????????
Drinking Lemon water in the morning time have lot of benefits. Generally we had a cup of coffee or tea in the mornings, So why can't we replace it with warm lemon water. Below are the benefits of drinking warm lemon water in the morning.
- It boosts the immune system because lemons are rich in vitamin C which fights against cold. They stimulates the brain function and stabilize the blood pressure as lemons are rich in potassium.
- Drinking lemon water daily reduces the body's overall acidity
- It helps to lose weight faster
- Lemons increase the rate of urination in the body
- Lemon water purges toxins from the blood which helps keep skin clear as well.
- Helps to relieve tooth pain and gingivitis
- Warm lemon water helps get rid of chest infections and halt those pesky coughs
- lemons are chock full of vitamin C, it helps when you subject your mind and body to stress.
- Helps kick the coffee habit
The recipe is really simple - a cup of warm water (not hot) and the juice from half of a lemon.
Do you know the smallest living bird in the world? It is a bee Humming bird or Mellisuga helenae is a species of humming bird that is endemic to dense forests and woodland edges on the main island of Cuba, with a mass of approximately 1.6–2 g and a length of 5–6 cm, it is the smallest living bird in the world. Here is a pic of Bee humming bird.
1.Make peace with your past .So it won't screw up the present.
2.What others think of you is none of your business.
3.Time heals almost every thing give it time.
4.Don't compare your life to others and don't judge them.
You have no idea what their journey is all about.
5.Stop thinking too much it's alright not to know the answers.
They will come to you when you least expect it.
6.No one is in charge of your happiness except you.
7.Smile you don't own all the problems in the world.
"Sometimes the most ordinary things could be made extraordinary,
simply by doing them with the right people....
If you think
POSITIVELY.
Sound becomes
MUSIC,
Movement becomes
DANCE
Smile becomes
LAUGHER,
Mind becomes
MEDITATION
And life becomes
a CELEBRATION.....
Forgiving someone is easy
But being able to trust them again
is a totally different story....
"The heart of the fool is in his mouth
but the mouth of the wise man is in his heart."
"When one door closes
another opens; but we
often look so long and so
regretfully upon the closed
door that we do not see
the one which has opened for us."
I choose
to live by choice not by chance;
to make changes not excuses;
to be motivated not manipulated;
to be useful not used;
to excel not compete;
i choose to listen to my inner voice
not the random opinion of others
நீங்கள் சேர்க்கும் பணமென்பது சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்கள் போல கொஞ்சம் கொஞ்சமாக அல்லது ஒவ்வொன்றாக வருபவர்கள் போன்றது. நீங்கள் திட்டமில்லாமல் இருந்தால் சினிமா முடிந்தவுடன் எல்லாரும் மொத்தமாக வெளியே செல்வது போன்று சேர்த்த செல்வம் முழுவதும் ஒரேயடியாய் போய்விடும்.
உங்கள் பொருட்களை பணமாக பாருங்கள்!
உங்களது பீரோவில் எவ்வளவு இருக்கின்றது
என்று கேட்டால் பணம்,நகைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் அடுக்கியிருக்கும் உடைகளின் மதிப்பை பணமாக பாருங்கள். பார்த்தவுடன் வீட்டில் வாங்கி குவித்திருக்கும் பொருள்களை பணமாக பாருங்கள்.. அது விதைத்தால் பலன் தருமா?
வரவுக்கு மேல் செலவு செய்தல் எப்பொழுதுமே கூடாது. உங்கள் சேமிப்பை பொறுத்து தான் நீங்கள் பணக்காரரா இல்லையா என்பது தெரியும்.
இன்று முதல் நீங்கள் செய்யும் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். மற்றவர்களுக்கும் இந்த விதியின் அருமையை கூறுங்கள். உங்கள் சந்ததியினர் கட்டாயம் ஒரு லட்சாதிபதியோ அல்லது ஒரு கோடீஸ்வரராகவோ இருக்கவேண்டுமென்பதே என் ஆசை. பகட்டு செலவை குறையுங்கள்! பணவிதையை விதையுங்கள் !
முயற்ச்சிக்கும்போது பயம் வேண்டவே வேண்டாம்
ஒருவனின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாய் இருப்பது 'பயம்' தான். புலி அடித்து இறந்தவர்களை காட்டிலும் கிலி பிடித்து இறந்தவர்களே அதிகம் பேர்.
பயம் கூடவே கூடாது. தன்னம்பிக்கையுடன் போராடு வெற்றி நிச்சயம்.
உண்மைக்கு என்றும் அழிவில்லை , எப்போதும் உயர்வு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் அதை பின்பற்றுபவர்கள் மிக மிகக் குறைவு. பொய் அதற்க்கு நேர் எதிர்.
முன்னேற்றமே ஒருவனின் வாழ்கைக்கு முட்டுக்கட்டை :
அதாவது ஒருவன் முயற்சி செய்து வெற்றி பெற்றுவிட்டால் உடனே அவனுக்கு தலைகணம் அல்லது திருப்தி வந்து விடுகிறது. மேலும் அவனுக்கு அந்த வெற்றியே போதும் என்று எண்ணி மேற்கொண்டு பல வெற்றிக்கு முயற்சி செய்யாமல் இருந்துவிடுகிறான் .
முன்னேற்றம என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. அது முதல் படி.
REMEMBER 3 THINGS FOR SUCCESS
1. உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் நேரம் வரும்போது அவர்களை விட நீங்கள் 'புத்திசாலி' என்று காட்டிக் கொள்வதற்கு மிகவும் தேவைப்படும்.
2. மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்யும் பழக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
அது உடல்வேலைகளை காட்டிலும் மூளைக்கு வேலை அதிகம் கொடுங்கள். முக்கியமாக மற்றவர்களின் வேலைப் பளுவை குறைப்பதற்கான எளிய வழியை கண்டுபிடிக்க உழையுங்கள்.
3. மற்றவர்களின் எதிர்பார்ப்பைவிட குறைவாக எதிர்பாருங்கள்.
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக எதிர்பார்க்கிறீகளோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக எதிர்பார்ப்பதைவிட பன்மடங்கு உங்களுக்கு கிடைக்கும்.
1. காலத்திற்குத் தகுந்தாற்போல் தங்களை தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் திறம்.
2. 'என்னால் முடியும் ' என்கிற தன்னம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும்.
3. யாதொரு இடர் வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை வளர்த்துக்கொள்ள வேண்டும். விடாமுயற்சி அவசியம் தேவை.
4. அனைவர்களிடத்தில் சுமூகமான நல்லுறவு வைத்துக்கொள்ள வேண்டும். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
5. திறமை உள்ளவர்களுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்து அவர்களின் ஆலோசனைகளை தவறாமல் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
இன்றிலிருந்து உங்கள் 'வாழ்க்கை கார் '
உங்களின் குறிக்கோள் பாதையில்
வலம் வரட்டும்.
1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே
மாதங்கள் தான்.
2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.
3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.
4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக
இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.
7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க
முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.
8) வோல்ட் டிஸ்னிக்கு எலிகளை கண்டால் பயமாம்
வீடு செப்பனிடும் வேலை இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போடுங்கள்.
2. எலெக்டிரானிஸ் பொருட்கள் டிவி, விசிஆர், டேப் ரிக்கார்டர், எம்பி3,
காமிரா போன்றவற்றை வாங்குவதை தவிர்க்கவும்.
3. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். புதிய வியாதிகள் வராமல்
தடுக்கலாம். மருத்துவ செலவு இந்த நேரத்தில் ஒரு பெரிய பாரம்.
4. வீட்டில் மனைவி படித்தவராக இருந்தால் ஏதாவது வேலையில் சேர்ந்து கூடுதல்
வருமானத்திற்கு வழி செய்துக் கொள்ளுங்கள்.
5. யாருக்கும் கடன் தர வேண்டாம். தனக்கு மிஞ்சினால் தான் தானம். பிறருக்கு
உதவி செய்யக்கூடாது என்ற கெட்ட எண்ணம் இல்லை. இப்போது வேண்டும். இன்னும்
இரண்டு ஆண்டுகளுக்கு வேண்டாம்.
6. கொடுத்த கடன், பிற வரவுகளில் கவனம் செலுத்து வசூல் செய்யுங்கள்.
7. கிரெடிட் கார்டில் எதையும் வாங்க வேண்டாம். உங்களிடம் 50,000 ரூபாய்
ரொக்கமாக இருந்தால் இந்த கடன் அட்டை 2 லட்சம் வாங்கும் பொய்யான சக்தியை
கொடுக்கும். அந்த பொய்யான சக்தி உங்களை பிரச்சனையில் ஆழ்த்தும்.
8. இரண்டு மூன்ற கடன் அட்டைகள் இருந்தால் அதை அனைத்தையும் திருப்பி
கொடுத்து விட்டு ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
9. இப்போது இருக்கும் வீட்டிற்கு 5000 ரூபாய் வாடகை கொடுக்கிறீர்கள்
என்றால் சற்றே வசதி குறைந்தாலும் 2500யில் சிறிய வீட்டிற்கு செல்ல
முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் உடனே அதை செயல்படுத்துங்கள்.
10. மின்சார செலவு தண்ணீர் செலவை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.
11. வீட்டு தொலைபேசியிலும் கை பேசியிலும் நீங்களும் உங்களை
சார்ந்தவர்களும் அதிகம் அரட்டை அடிப்பவராக இருந்தால் அதை இப்போதே
நிறுத்துக் கொள்ளுங்கள்.
12. டாட்டா ஸ்கை சன் டைரக்ட் தவிர்த்து கேபிள் கிடைத்தால் போட்டுக்
கொள்ளுங்கள்.
13. பிள்ளைகளுக்கு அதிகம் பாக்கெட் மணி கொடுப்பதை நிறுத்துங்கள்.
14. பழைய பொருட்களை எந்த அளவிற்கு உபயோகப்படுத்த முடியுமோ பாருங்கள்.
Reduce, Reuse, Recycle இந்நிலையில் ஒரு தாராக மந்திரம்.
15. நல்ல தெரிந்த நபர்களை Paying Guestஆக வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
அவர்கள் கொடுக்கும் பணம் அவர்களுக்கு இடம் உணவு அளித்த பிறகும் நல்ல
சேமிப்பு கிட்டும்.