Saturday, November 16, 2013

enninaivugali e-pathivu -பிரட்சனைகளும் தீர்வுகளும்

பிரட்சனைகள்:
1.பொருள் அல்லது பணம் தொடர்பான பிரட்சனைகள்
2.உடல் நலம் சார்ந்த பிரட்சனைகள்
3.மன நலம் சார்ந்த பிரட்சனைகள்
4.சமூகம் மற்றும் உறவுகள் சார்ந்த பிரட்சனைகள்

இந்த நான்கில் இருக்கிறது நல்ல வாழ்க்கை...
கதவுகளின் பூட்டுகளுக்கு ஏற்ப சாவிகள் இருப்பது போல பிரட்சனைகளுக்கும் தீர்வுகள் கண்டிப்பாக உண்டு. பிரட்சனைகள் கதவுகள் என்றால் நல்ல தீர்வுகள் சாவிகள்.இதை சரியாக புரிந்து கொண்டால் வாழ்க்கை கதவு   ...பாதை திறக்கும்..

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் முடியும்
பயணம் முடிந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம்....... 

No comments:

Post a Comment