Saturday, July 14, 2012

en ninaivugalin e -pathivu -gas cylinder keeping


5.   Check your LPG gas cylinder pipe regularly: Most LPG gas companies recommend that you change your rubber tubing at least once in two years. It’s also a good idea to have the person who changes your cylinder to check your pipe at every visit. A leak in the pipe is a serious situation and could lead to a fire or much more.

en ninaivugalin e -pathivu -shoe keeping


4.   Avoid wearing shoes around the house: Removing your shoes and wearing only your home slippers when you’re indoors is a common practice in many states of India – and a very good one at that! Why bring all that dirt and filth from outside into your clean home? Just leave it at the doorstep.

en ninaivugalin e -pathivu -bathroom keeping


3.   Always flush after putting the lid down: This is really important. Make it a habit to always put the lid down on your toilet seat before flushing. Tiny particles and water splash out of the toilet seat every time you flush and you don’t want all those particles on the other stuff in your bathroom – especially your toothbrush!

en ninaivugalin e -pathivu -curtains


Clean your shower curtain from time to time: If you use shower curtains in your bathroom, remember that they can be a hot bed for all kinds of bacteria and mould thanks to the mix of moisture and soap in the bathroom. Wash your shower curtains regularly to keep them clean. Most of them can be thrown into the washing machine, along with your towels, so much effort needn’t be put in. (Test your shower curtain first to make sure it doesn’t bleed colour though – you don’t want to inadvertently dye your other clothes!) 

en ninaivugalin e -pathivu -house keeping


Dust your house regularly: Dust in the house is one of the primary reasons for many respiratory diseases and allergies. Keep your home dust-free by dusting regularly (a damp cloth picks up dust far better than a feather duster), changing your bed sheets once a week and minimising clutter than can accumulate unwanted dust.

Monday, July 9, 2012

en ninaivugalin e -pathivu ---thiruvalluvar's four line kavithai

திà®°ுவள்ளுவர் எழுதிய à®’à®°ே à®’à®°ு நான்கு வரிபாடல் ...


உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவுà®®் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திà®°ுவள்ளுவர், à®’à®°ே à®’à®°ு ஜீவனுக்காக மட்டுà®®் நான்கடியில் à®’à®°ு பாட்டு எழுதியுள்ளாà®°் தெà®°ியுà®®ா ? யாà®°் அந்த பெà®°ுà®®ைக்குà®°ிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த à®…à®®்à®®ையாà®°் தனது கணவரின் செயல்பாடுகள் குà®±ித்து வாà®´்நாள் à®®ுà®´ுவதுà®®் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாà®®் சரியாகத்தான் இருக்குà®®் என்à®±ு நினைத்தவர். தன் கணவர் சாப்பிடுà®®் போது, கையில் à®’à®°ு ஊசி வைத்திà®°ுப்பாà®°். கீà®´ே விà®´ுà®®் சோà®±ை எடுத்து தண்ணீà®°் உள்ள à®’à®°ு கிண்ணத்தில் போடுவாà®°். தண்ணீà®°ை வடித்து விட்டு, à®®ீண்டுà®®் அந்த சோà®±ைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வாà®°். இதற்கான காரணத்தை அந்த à®…à®®்à®®ையாà®°் இறக்குà®®் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாà®°ாà®®். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி à®’à®°ுவர் வந்தாà®°். அவர்கள், இருவருà®®் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோà®±ு சூடாக இருக்கிறது. விசிà®±ு, என்à®±ாà®°்.
பழைய சோà®±ு எப்படி சுடுà®®்?அந்த à®…à®®்à®®ையாà®°் கேள்வியே கேட்கவில்லை. விசிà®± ஆரம்பித்து விட்டாà®°். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்குà®®் மனப்பக்குவம் கொண்டிà®°ுந்தாà®°். அந்த கற்புக்கரசி à®’à®°ுà®®ுà®±ை கிணற்à®±ில் தண்ணீà®°் இறைத்துக் கொண்டிà®°ுந்தாà®°். வள்ளுவர் அவரை à®…à®´ைக்கவே, கயிà®±ை அப்படியே விட்டு விட்டு வந்தாà®°். குடத்துடன் கூடிய அந்தக் கயிà®±ு அப்படியே நின்றதாà®®்.இப்படி à®’à®°ு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே ? அந்த அன்பு மனைவி à®’à®°ுநாள் இறந்து போனாà®°். நெà®°ுநல் உளனொà®°ுவன் இன்à®±ில்லை எனுà®®் பெà®°ுà®®ை படைத்து இவ்வுலகு என்à®±ு ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிà®°ிவைத் தாà®™்காமல் கலங்கி விட்டாà®°் நேà®±்à®±ிà®°ுந்தவர் இன்à®±ைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திà®±்கே பெà®°ுà®®ை என்பது இந்தக் குறளின் பொà®°ுள். ஆக, தனது கருத்துப்படி, அந்த à®…à®®்à®®ையாà®°ின் மறைவுக்காக பெà®°ுà®®ைப்பட்டிà®°ுக்க வேண்டிய அவர், மனைவியின் பிà®°ிவைத் தாளாமல்,

அடியிà®±்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூà®™்கி à®®ுன்னெà®´ுà®®்புà®®் பேதாய்-
இனிதா(à®…)ய் என் தூà®™்குà®®் என்கண் இரவு

என்à®±ு à®’à®°ு நாலு வரி பாட்டெà®´ுதினாà®°்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூà®™்கச் செய்தவளே! பின் தூà®™்கி à®®ுன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூà®™்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொà®°ுள்.

இன்à®±ு, சிà®±ுசிà®±ு கருத்து வேà®±ுபாடுகளுக்கு கூட, கணவன் வெளிநாட்டில் நிà®±்க்குà®®்போது , à®®ாமனாà®°் à®®ாà®®ியிடம் கோபித்துக்கொண்டு ,தன் à®…à®±ையை பூட்டிவிட்டு, தன் தாய்வீட்டில் à®®ாதக்கணக்கில் நிà®±்க்குà®®் மனைவிகள் இந்தசம்பவத்தை மனதிà®±்குள் அசைபோடுவாà®°்களா ...........???????????????????

இல்லதன் இல்லவள் à®®ாண்பானால் - உடையன

இல்லதன் இல்லவள் à®®ாணாக்கடை ............