Saturday, July 13, 2013
Sunday, July 7, 2013
enninaivugalin e-pathivu sadhguru message
Education should not be about molding children the way you want them , but about supporting their natural longing to know..
கல்வி என்பது குழந்தைகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்துக் கொள்வதல்ல...அவர்களின் இயல்பான தேடுதலுக்கு உறுதுணையாய் இருப்பது.
शिक्षा बच्चो को अपनी इच्छानुसार बनाने केलिए नही होनी चाहिए बल्कि उनकी जानने की स्वाभाविक चाहता को बढ़ावा देने केलिए होनी चाहिए !
What ever crisis is happening in your life, don't make a crisis out of yourself...
உங்கள் வாழ்வில் எப்படிப்பட்ட பிரட்சனை ஏற்பட்டாலும் நீங்கள் உங்களை ஒரு பிரட்சனையாக மாற்றிக் கொள்ளாதீர்கள்...
आपके जीवन में जो भी संकट आते है ! उनसे स्वयं को एक संकट न बना लें !
Once your life is an expression of your blissfulness you will not be in conflict with any one.
உங்கள் வாழ்க்கை உங்கள் ஆனந்தத்தின் வெளிப்பாடாக இருக்குமானால் எவருடனும் உங்களுக்கு முரண்பாடு இருக்காது..
जब आपका जीवन आपकी आनन्दपूर्वक आनंदपू र्ण ता को प्रक्ट करने का माद्यम बन जाता है तब आप किसी के विरोध में नही होते
What ever you do--whether you eat, dance,sing or you just sit and breath ..if you do it with involvement and joy you become a yogi...
உணவருந்துதல்,ஆடுதல், பாடுதல், எந்த செயலைச் செய்தாலும் முழு ஈடுபாடுடனும், மகிழ்ச்சியோடும், செய்தால் நீங்கள் ஒரு யோகி ஆகி விடுவீர்கள்.
आप चाहे खाए , नाचे , गाए , या बस यू ही बैदकर साँस ले आप जो भी करे अगर आप इसे पूरी तन्मयता से आनंदपूर्वक करते है, आप एक योगी हो जाते है
Without the necessary awarness, freedom is dangerous ...
தேவையான விழிப்புணர்வு இல்லாவிட்டால், சுதந்தரம் ஆபத்தானது...
आवश्यक जागरुकता के बिना स्वत नत्र ता खतरनाक है!
Health is not just being disease-free.Health is when every cell in your body is bouncing with life.
ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமல்ல.ஆரோக்கியம் என்றால் உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் உயிர் துடிப்புடன் துள்ளிக் குதிப்பதே...
महज रोग -मक्त रहना ही आरोक्य नही है ! आप आरोक्य तब होते है जब आपके शरीर की हर कोशिका जीवन से उल्लासित हो !
It is not the length but the strength of one's life that matters.
ஒருவர் வாழ்வு எத்தனை நீண்டது என்பது முக்கியமல்ல, எத்தனை உறுதியானது என்பதே முக்கியம்..
जीवन की अवधि नहीं बल्कि उसकी प्रबलता महत्व पूर्ण है!
Nothing can be denied to you when your focus is one-pointed.
உங்கள் நோக்கம் அசைவின்றி ஒன்றன் மேல் உறுதியாய் இருந்தால் உங்களுக்கு எதுவுமே மறுக்கப் படாது.
जब आप पुरी तरह से लक्ष्य - केंत्रित है तब आपको किसी चीज से इनकार नही किया जा सकता !
Exclusiveness is death. Inclusiveness is life....
ஒதுக்கி வைக்கும் மனோபாவம் மரணத்திற்கு சமம். இணைத்துக் கொள்வதே உயிராகும்.
अलगाव मृत्यु है आपने में सापको शामिल करना ही जीवन है !

Subscribe to:
Posts (Atom)