Wednesday, March 21, 2012

en ninaivugalin e-pathivu privacy-photo



 narve photo

en ninaivugalin e-pathivu privacy-jokes

போலீஸ்: உங்க மேல சந்தேகமா இருக்கு. உங்க வீட்ட காண்பிக்க முடியுமா?

நபர்: இதோ இதுதான் சார் என் வீடு! அதோ போறாரே அவர் எங்க அப்பா. அவர் கூட ஒருத்தர் போறாரே அது நான்தான் சார்.

தாமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்

உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
"உட்கார்ந்து பேசினா நமக்குள்ள சண்டையே வராது அத்தே..."

"அது வேண்டாம்னு தானே நின்னுக்கிட்டே கத்தறேன்...!

நாம எடுக்கற லவ் சப்ஜெக்ட் படத்தோட முடிவு சோகமா இருக்கும்..."

"ஹீரோவும் ஹீரோயினும் தற்கொலை பண்ணிக்கறாங்களா?"

"இல்ல ... ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறாங்க!"

"காத்தடிச்சா இப்படி வேர்க்குதே...."

"என்னய்யா சொல்றே.... காத்தடிச்சா எப்படி வேர்க்கும்?"

"நான் சைக்கிளுக்கு காத்தடிச்சேன்!"

en ninaivugalin e-pathivu privacy-jokes

பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.



ஆசிரியர் : எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு.
மாணவன் : பி, சி, டி, இ, எப்,....
ஆசிரியர் : டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே.
மாணவன் : அது வயது வந்தவங்களுக்கு மட்டும் தான் சார்.
ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்
"கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?" "

தனி தனியா டிக்கட் கொடுத்தா கண்டக்டர்; மொத்தமா கொடுத்தா டிரைவர்!"

"பாயாசத்துல ஏன் முந்திரி மிதக்குது?"
"முந்திரிக்கு நீச்சல் தெரியாதே... அதனால தான்!"

en ninaivugalin e-pathivu which step u have




en ninaivugalin e-pathivu -fun only fun






en ninaivugalin e-pathivu animation





Tuesday, March 20, 2012

en ninaivugalin e-pathivu privacy-jokes



en ninaivugalin e-pathivu animation







en ninaivugalin e-pathivu animation


en ninaivugalin e-pathivu animation








en ninaivugalin e-pathivu jokes march 2012

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா..
என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு
கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்

வேலைக்காரி : உங்க பையன் என்னைப் பார்க்கிற
பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க....
முதலாளி : கவலைப்படாதே.... சித்திங்கற முறையில் பார்த்திருப்பான்.
"நம்ம தலைவர்கிட்ட சரக்கு இல்லாதப்பவும் ஒரு மணிநேரம் தொடர்ந்து பேசினாரே.... எப்படி?"
"சரக்கு"ல இருந்ததுனாலதான்!"
"தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"

"தெரியலையே.... என்னது?"

"தலையிலே முடி இருக்கிறது தான்...!"
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா: ????
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா: ???????

en ninaivugalin e-pathivu Exocoetidae in Taiwan(台灣蘭嶼飛魚)

Monday, March 19, 2012

en ninaivugalin e-pathivu mokkaikati

. கொக்கு ஏன் ஒற்றைகாலில் நிற்கிறது.
அந்த காலையும் தூக்குனா விழுந்துரும்.
4. எலிப்பொறிக்கும், கணிப்பொறிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மவுஸ் பிடிக்க யூஸ் பண்றது எலிப்பொறி
மவுஸ் பிடிச்சு யூஸ் பண்றது கணிப்பொறி.


5. கோயில் பூசாரி எப்போதும் துள்ளி குதித்தவன்னம் இருக்கிறார், ஏன்?
அவர் பெரிய பக்தி மான்

6. PostMan கீழே விழுந்தால் எப்படி விழுவார்?
தபால்னு விழுவார்

7. அம்மா பூனை ஆபத்தில் இருப்பதை குட்டி பூனை அப்பா பூனையிடம் எப்படி சொல்லும்.
மியாவ் மியாவ்

8. திருமணமாகாத பெண் கீழே நின்றுகொண்ருகிறாள், இதை ஆங்கிலதில் ஒரே வார்த்தையில் சொல்லவும்
மிஸ் அண்டர்ஸ்டாண்ட்

en ninaivugalin e-pathivu mokkai kati

வாழ்க்கை என்பது பனைமரம் போல, ஏறினா நுங்கு, விழுந்தால் சங்கு

பயம்தான் தோல்விக்கு முக்கிய காரனம், அதனால இனிமே கண்ணடிய பாக்காதீங்க.

வகுப்பறை என்பது ரயில் போல,
முதல் இரண்ட பெஞ்ச் வி.ஐ.பி, (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (GENERAL)
கடைசி இரண்டு தூங்கும் பெஞ்ச் (SLEEPER)
நல்லா ஓடுது.

ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள், பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்

வெற்றியை தேடி அலைந்தபோது வீன் முயற்சி என்றவர்கள்
வெற்றிகிடைத்த்தும் விடா முயற்சி என்றார்கள்.

லைப்ல வெற்றின்னா என்னனூ தெரியுமா, அடைமழை பெய்யும்போது உங்க வீட்டு மரம் ஈரமா இருக்குமே, அதான் WET TREE.
தினந்தோறும் ஒரு பிரார்தனை
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே,
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு அழகான மருமகள் வேண்டும், அவ்ளோதான்.

en ninaivugalin e-pathivu mokkai kati

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .


இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் . ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?


என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .


பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .
ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் , ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் , லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!


டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் . ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம் . இதுதான் உலகம்.

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் . ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் . சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ?? நல்லா யோசிங்க...!!


இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் . ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் , மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .


தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் , ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!)

வாழை மரம் தார் போடும் , ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ !!!!)

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் , ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)


சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் , அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)


பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் , கழித்தல் கணக்கு போடும்போது , கடன் வாங்கித்தான் ஆகனும். (முடியல....)

கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா ?


பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது . இதுதான் உலகம் , நல்லா புரிஞ்சிகோங்க


T Nagar போனா டீ வாங்கலாம் . ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது .


இளநீர்லயும் தண்ணி இருக்கு , பூமிலயும் தண்ணி இருக்கு . அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது , பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .


உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் , ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .


ஓடுற எலி வாலை புடிச்சா நீங்க ' கிங்'கு ஆனா... தூங்குற புலி வாலை மிதிச்சா உங்களுக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க கூட முடியாது . (ஹேய் ஸ்டாப்,ஸ்டாப், எப்பதான் நிப்பாட்டுவீங்க)


சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ?

என்னதான் நீங்க புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் , Rewindலாம் பண்ண முடியாது .(அப்பாடி ஒருவழியா முடிஞ்சிடிச்சி)

en ninaivugalin e-pathivu -jokes march2012




en ninaivugalin e-pathivu -thagaval-phone missing

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.

en ninaivugalin e-pathivu privacy-fun only fun

1.ஒரு நேர்முகத் தேர்வு. '''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர். 'கோழியில் இருந்து முட்டைவந் ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கஷ்டமான கேள்வி. அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழிவந் தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல் றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு அந்த மாணவர் பதில் சொன்னவுடன் செலக்ட் செய்யப்பட்டார். அவரது பதில் என்னவாக இருந்திருக்கக் கூடும்?

2.'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?

3.அது ஒரு பிரமாண்ட பாலம். ஆனால், 25 ஆயிரம் கிலோவுக்கு மேல் ஒரு கிராம்கூட அதிகப் பாரத்தைத் தாங்காது. மிகச் சரியாக 25 ஆயிரம் கிலோ எடையுள்ள ஒரு சரக்கு லாரி வேகமாக பாலத்தின் மையப்பகுதியில் போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய பறவை பறந்துவந்து லாரியில் அமர்கிறது. பறவையின் எடை 25 கிராம். ஆனால், பாலம் உடையவில்லை. எப்படி?

4.ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கு ஒன்று எனச் சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. ஆனாலும், கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

5.அது ஒரு ராயல் கேஸினோ கிளப். உள்ளே கோடிகளில்தான் சூதாட்டம் நடக்கும். அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வேர்டு உண்டு. அதைச் சொன்னால்தான், உள்ளேயே விடுவார்கள். அதற்குள் போக ஆசைப்படுகிறார் ஹீரோ. ஆனால், அவரிடம் பாஸ்வேர்டு இல்லை. கேஸினோவின் வாசலில் ஒளிந்திருந்து கவனிக்கிறார். அப்போது ஒரு நபர் வருகிறார். அவரிடம் வாட்ச்மேன், '12' என்கிறார். உடனே வந்தவர், '6' என்று திரும்பச் சொல்ல, உள்ளே போக அவருக்கு அனுமதி கிடைக்கிறது. அதேபோல அடுத்து வந்தவரிடம் வாட்ச்மேன், '6' என்றதும், வந்தவர் '3' என்கிறார். அவரும் உள்ளே போய்விடுகிறார். இதை ஒளிந்திருந்து கவனித்த ஹீரோ, 'இவ்ளோதானா மேட்டர்?' என்று ஸ்டைலாக வாட்ச்மேன் முன்னால் போய் நிற்கிறார். அவர், '20' என்கிறார். நம்ம ஹீரோ, '10' என்கிறார் பெருமையாக. ஹீரோவுக்குத் தர்ம அடி விழுகிறது. ஏன், என்ன தப்பு?

en ninaivugalin e-pathivu Kaylee Blowing out the Candle.

en ninaivugalin e-pathivu privacy-fun only fun

அச்சச்சோ! போட்டோ எடுக்கிறானே! போட்டோ எடுக்கிறானே! தலையை குனிஞ்சுக்கறேன்.
போட்டோவை பார்க்கிறவங்க இந்த கிழவனுக்கு இது தேவையான்னுல்ல கேப்பாங்க... 



நேரு : பிச்சுப்பூ மாதிரி பல்லு இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனால் உன்னோட பல்லு ரோஜாப்பூ மாதிரி இருக்கு. அதனால தான் நான் சட்டைப்பையில் கூட உன்னோட பல்லு ஞாபகமா ரோஜாப்பூ வைக்கிறேன்.

en ninaivugalin e-pathivu -fun only fun

ஜாலியா கால்மேல கால் போட்டு தம் அடிச்சுட்டு இருக்கும் போது வெட்டிபுட்டானுங்களே! படுபாவி பயலுக!

en ninaivugalin e-pathivu animation

என்னையே அடிக்கிறியா நீ!
என்னைய என்னைய என்னையே அடிக்கிறியா நீ!
இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது,
நானும் வரமாட்டேன் ஆமா!

en ninaivugalin e-pathivu animation


en ninaivugalin e-pathivu jokes


அடப்பாவிகளா!
2 ஜுஸ் 4 ஐஸ்கிரீம் சாப்பிட்டதுக்கு இவ்வளவு பெரிய பில்லா?
மனுசங்களோட ஹோட்டலுக்கு போகாதே! மிருகத்தனமா பில் போடுவாங்கன்னு எங்கம்மா அப்பவே சொன்னாங்க! நான் தான் கேக்கலை.