Monday, March 19, 2012

en ninaivugalin e-pathivu mokkaikati

. கொக்கு ஏன் ஒற்றைகாலில் நிற்கிறது.
அந்த காலையும் தூக்குனா விழுந்துரும்.
4. எலிப்பொறிக்கும், கணிப்பொறிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மவுஸ் பிடிக்க யூஸ் பண்றது எலிப்பொறி
மவுஸ் பிடிச்சு யூஸ் பண்றது கணிப்பொறி.


5. கோயில் பூசாரி எப்போதும் துள்ளி குதித்தவன்னம் இருக்கிறார், ஏன்?
அவர் பெரிய பக்தி மான்

6. PostMan கீழே விழுந்தால் எப்படி விழுவார்?
தபால்னு விழுவார்

7. அம்மா பூனை ஆபத்தில் இருப்பதை குட்டி பூனை அப்பா பூனையிடம் எப்படி சொல்லும்.
மியாவ் மியாவ்

8. திருமணமாகாத பெண் கீழே நின்றுகொண்ருகிறாள், இதை ஆங்கிலதில் ஒரே வார்த்தையில் சொல்லவும்
மிஸ் அண்டர்ஸ்டாண்ட்

No comments:

Post a Comment