போலீஸ்: உங்க மேல சந்தேகமா இருக்கு. உங்க வீட்ட காண்பிக்க முடியுமா?
நபர்: இதோ இதுதான் சார் என் வீடு! அதோ போறாரே அவர் எங்க அப்பா. அவர் கூட ஒருத்தர் போறாரே அது நான்தான் சார்.
தாமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
"அது வேண்டாம்னு தானே நின்னுக்கிட்டே கத்தறேன்...!
நாம எடுக்கற லவ் சப்ஜெக்ட் படத்தோட முடிவு சோகமா இருக்கும்..."
"ஹீரோவும் ஹீரோயினும் தற்கொலை பண்ணிக்கறாங்களா?"
"இல்ல ... ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறாங்க!"
"காத்தடிச்சா இப்படி வேர்க்குதே...."
"என்னய்யா சொல்றே.... காத்தடிச்சா எப்படி வேர்க்கும்?"
"நான் சைக்கிளுக்கு காத்தடிச்சேன்!"

No comments:
Post a Comment