en ninaivugalin E pathivu
chennai thentral
Monday, March 19, 2012
en ninaivugalin e-pathivu jokes
ஒரு கார் வாங்கினால் இன்னொன்று ஃபிரீன்னு சொன்னாங்க.
வேகமாக போய் வாங்கிட்டேன்.
வீட்டிற்கு போய் ஒன்றை நிறுத்திவிட்டு அடுத்த காரை வந்து எடுத்துகிட்டு போகலாம்னு தான் நினைச்சேன்.
அதுக்குள்ளே புது வருஷம் வந்துடுமே!
அதனால் தான் இப்படி தலைமேலே தூக்கி வச்சு கட்டிட்டேன்.
அடப்பாவிகளா!
2 ஜுஸ் 4 ஐஸ்கிரீம் சாப்பிட்டதுக்கு இவ்வளவு பெரிய பில்லா?
மனுசங்களோட ஹோட்டலுக்கு போகாதே! மிருகத்தனமா பில் போடுவாங்கன்னு எங்கம்மா அப்பவே சொன்னாங்க! நான் தான் கேக்கலை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment