சாந்தி நிலவ வேண்டும்----எங்கும்
சாந்தி நிலவ வேண்டும்---உலகிலே
சாந்தி நிலவ வேண்டும்..
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்-- உலகிலே
சாந்தி நிலவ வேண்டும்..
காந்தி மகாத்மா கட்டளை இதுவே---2
கருணை / ஒற்றுமை / கதிரொளி / பரவி
கொடுமை செய் தீயோர் மனமது திருந்த
நற் குணமதை புகட்டிடுவோம்----2
மடமை அச்சம் ஒழிப்போம்
மக்களின் மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்---2
திடம் தரும் அகிம்ஸா யோகி நம் தந்தை---2
ஆத்மானந்தம் ---பெறவே---2
கடமை மறவோம் அவர் கடன் தீர்ப்போம்---2
களங்கமில் அறம் வளர்ப்போம்---2
ஸ்ரீ லலிதே ஜய லலிதே ஓம் லலிதே ஓம்கார லலிதே
ஸ்ரீ புவனேஸ்வரி ஜய புவனேஸ்வரி
ஆதி மஹேஸ்வரி ஸ்ரீ லலிதே
பந்த மகற்றி பரம சுகம் தரும்
சாந்தா கேசரி ஸ்ரீ லலிதே (ஸ்ரீ)
ஜோதி ஸ்வரூபிணி த்ரிபுர ஸூந்தரி
ஸ்வயம் ப்ரகாசினி ஸ்ரீ லலிதே
வாரணன் முருகனை தந்தவளான
ஆதி பராசக்தி ஸ்ரீ லலிதே
ஹரி ப்ரும்மேந்திரர் அனுதினம் போற்றிடும்
பரம் பொருளான ஸ்ரீ லலிதே
திருவடி பணிவோர்க்கு அருள் மிக புரியும்
கருணைக் கடலாம் ஸ்ரீ லலிதே (ஸ்ரீ)
சாந்தா நந்தா தினமும் வணங்கிடும்
ஜய புவனேஸ்வரி ஸ்ரீ லலிதே
சஞ்சலம் நீக்கி கொஞ்சும் குழல் தரும்
அஞ்சன விழியாள் ஸ்ரீ லலிதே
ஜய ஜய தேவி ஜெகமெல்லாம் போற்றிடும்
ஜய ஜய சங்கரி ஸ்ரீ லலிதே
ஜய ஜய துர்கா ஜய பரமேஸ்வரி
ஜய ஜய மாதா ஸ்ரீ லலிதே
சாந்தி நிலவ வேண்டும்---உலகிலே
சாந்தி நிலவ வேண்டும்..
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்-- உலகிலே
சாந்தி நிலவ வேண்டும்..
காந்தி மகாத்மா கட்டளை இதுவே---2
கருணை / ஒற்றுமை / கதிரொளி / பரவி
கொடுமை செய் தீயோர் மனமது திருந்த
நற் குணமதை புகட்டிடுவோம்----2
மடமை அச்சம் ஒழிப்போம்
மக்களின் மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்---2
திடம் தரும் அகிம்ஸா யோகி நம் தந்தை---2
ஆத்மானந்தம் ---பெறவே---2
கடமை மறவோம் அவர் கடன் தீர்ப்போம்---2
களங்கமில் அறம் வளர்ப்போம்---2
ஸ்ரீ லலிதே ஜய லலிதே ஓம் லலிதே ஓம்கார லலிதே
ஸ்ரீ புவனேஸ்வரி ஜய புவனேஸ்வரி
ஆதி மஹேஸ்வரி ஸ்ரீ லலிதே
பந்த மகற்றி பரம சுகம் தரும்
சாந்தா கேசரி ஸ்ரீ லலிதே (ஸ்ரீ)
ஜோதி ஸ்வரூபிணி த்ரிபுர ஸூந்தரி
ஸ்வயம் ப்ரகாசினி ஸ்ரீ லலிதே
வாரணன் முருகனை தந்தவளான
ஆதி பராசக்தி ஸ்ரீ லலிதே
ஹரி ப்ரும்மேந்திரர் அனுதினம் போற்றிடும்
பரம் பொருளான ஸ்ரீ லலிதே
திருவடி பணிவோர்க்கு அருள் மிக புரியும்
கருணைக் கடலாம் ஸ்ரீ லலிதே (ஸ்ரீ)
சாந்தா நந்தா தினமும் வணங்கிடும்
ஜய புவனேஸ்வரி ஸ்ரீ லலிதே
சஞ்சலம் நீக்கி கொஞ்சும் குழல் தரும்
அஞ்சன விழியாள் ஸ்ரீ லலிதே
ஜய ஜய தேவி ஜெகமெல்லாம் போற்றிடும்
ஜய ஜய சங்கரி ஸ்ரீ லலிதே
ஜய ஜய துர்கா ஜய பரமேஸ்வரி
ஜய ஜய மாதா ஸ்ரீ லலிதே