C C D C C C, D C C C C D ---C C A A
மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
G G A---F G—A---F G------A-------F F----F
பலர்போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
F G A A A A G----C F G A A A G A A F
வரம்தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே
F------F C C A A A A G G
A---F F----F
ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே
D F A---F F D F A----F F D F D---D D-----D
நதி காய நேராமல் நீரூற்று தாயே
D D D
---D D C C C
நன்னிலம் பார்த்து நீயே
F G D
D F---A ---A---A A A A C----C C C
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே
C C C
---D A A A
A G G A---F F----F
வலியோர்கள் வாட்டாமல் வழி காட்டு தாயே
G G G A---F F----F
என் வளமான தாயே
F G D
D F----A –A-- A
A A A C
----C C C
பசிதாகம் காணாமல் வயிறாற்று தாயே
C C C D A A A A G G A ------F F F
ரசிப்போர்கள் செவிதேடி இசையூட்டு தாயே
C C C
D A A A A G G A----F F---F
இசைப்பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே
புகழ் செல்வம் நலம் கல்வி குறையின்றி வாழ
F F---CC A A A A G G A --F F F
F F---CC A A A A G G A --F F F
புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள
D F A--FF D F A--FF D F D -D D--D
D F A--FF D F A--FF D F D -D D--D
பொன் குறையாமல் வாழ
D D D ---D D C C C
D D D ---D D C C C
அருளோடு பொருள் வேத அறிவோடு ஞானம்
F G D D F---A A A A A A C---C C--C
F G D D F---A A A A A A C---C C--C
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
C C C --D A A A A G G A---F F---F
C C C --D A A A A G G A---F F---F
அது திரளாக வேண்டும்..
G G G G A--F F--F
G G G G A--F F--F
பல வீடு பல நாடு பல தேசம் என்று
F G D D F-A A A A A A C C C C
F G D D F-A A A A A A C C C C
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே
C C C D A A A A G G A --F F ---F
C C C D A A A A G G A --F F ---F
உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே
C C C D A A A A G G G G A --F F-F (மலர்)
C C C D A A A A G G G G A --F F-F (மலர்)
No comments:
Post a Comment