Tuesday, October 23, 2012

en ninaivukalin e -pathivukal Murugan song


பாலும்/தேன் அபிஷேகமும் பக்தர்களின் கா/வடியும்
பார்ப்பவர்கள் உள்ள/மெல்லாம் பரங்கிரி தேவனாகி

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா(2)
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்/ன
ஆஹா சின்ன ஓஹோ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஆஹா சின்ன ஓஹோ சின்ன சின்ன முருகா முருகா

(திரு)செந்தூர் கடற்கரையில் பக்தர்களை காத்திடவே
பார்ப்பவர்கள் மனம் மகிழ/சூரனை சம்ஹாரம் செய்தாய்

ஆண்டவனே அலங்காரனே (நீ) அண்டமெல்லாம் வலமும் வந்தாய்
அடியார்கள் காணும் போது ஆண்டியாய் நீ காட்சி தந்தாய்  (சின்ன சின்ன)

(உன்)அப்பனுக்கு /பதேசித்தாய் (என் ) அருமை /குரு/ நாதனுமாய்
ஸ்வாமி மலையில் அமர்ந்தவனே ஸ்வானி நாத  குருவே அப்பா  (சின்ன சின்ன)

(தேவ)சேனைக்கதிபதியாய் தேவர்களைக் காத்திடவே
திரு/த்தணி மலை/அதிலே திரு/மணக் கோலம் கொண்டாய்
(ஜீவன்)முக்திக்கு வழி தேடியே முதி/யோ/ரும் இளை/ஞர்களும்
மலைகள் எல்லாம் ஏறி வந்தோம் மாதவன் மருகா நீ வா (சின்ன)


No comments:

Post a Comment