அன்பனுக்கு அன்பனே நீ
வா வா ஷண்முகா
ஆறுபடை வீடுடையாய்
வா வா ஷண்முகா
இன்ப மய ஜோதியே நீ
வா வா வா ஷண்முகா
ஈசனுமை பாலகனே வா
வா ஷண்முகா
உலகநாத மருமகனே நீ
வா வா ஷண்முகா
ஊமைக்கருள் புரிந்தவளே
வா வா ஷண்முகா
எட்டுக்குடி வேலவனே
வா வா வா ஷண்முகா
ஏறுமயில் ஏறியே நீ வா வா ஷண்முகா
ஐங்கரனுக்கு இளையவனே வா வா ஷண்முகா’
ஒய்யார வள்ளி லோல வா வா ஷண்முகா
ஓங்கார தத்துவவே
வா வா வா ஷண்முகா
ஒளவைக்கு பதேசித்தோனே வா வா ஷண்முகா
ஓடி வா நீ ஆடி வா
நீ வா வா ஷண்முகா
ஆடி வா நீ ஓடி வா
நீ வா வா வா ஷண்முகா
No comments:
Post a Comment