ஸாயி உந்தன் திரு நாமம்(ஸத்ய)
உள்ளம் உருகிடும் சொன்னால் போதும்
ஜனன மரணம் அகற்றும்
(ஸாயி)
புட்டப/ர்த்தியில் தோன்றிய நாமம் பண்ணொளி கொஞ்சிடும் நாமம்
அஞ்சுவதேனோ அபயம் தருமே பாபா உன் திருநாமம்
நெஞ்சினில்லே… இன்ப வெள்ளமே பெருகிடும்
சுந்தர வதனன் நாமம்
(ஸாயி)
விண்ணிலும் மண்ணிலும் நிறைந்த நாமம் என் மனம் கவர்ந்திடுமே
வான வெளிதனில் தாரா கணங்கள் தயங்கி துதித்திடும் நாமம்
ஆ…….என் சொல்வேன்(2)
உன் நா/ம மகிமை
துன்/பம் எல்லாம் தீர்க்கும் (ஸாயி)
ஜய ஜய பாபா ஜய ஜய ஸாயி ஜய ஸத்ய ஸ்வரூபனே
ஷீரடி நிவாஸா துவாரகாமாயீ எந்தன்/குறை/களை தீர்ப்பாய்
காலமெல்லாம்(2) உந்தன் பாவன நாமம்
எண்ணி உருகினேன் நா/னே (ஸாயி)
No comments:
Post a Comment