Tuesday, October 23, 2012

en ninaivukalin e -pathivukal Murugan song


ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி
ஆகமனி  மாதவர்கள் பாதமலர் சூடும் –அடி
யார்கள் பதமே துணை/ அதென்று நாளும்

ஏறுமயில் வாகன குகா சரவணா எனது
ஈசை என மானமுனதென்றும் ஓதும்
ஏழைகள்/ வ்யாகுல மிதேதன வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோர்

நீறுபடு மாழை பொறு மேனி யவ வேல அணி
நீல மயில் வாக உமை தந்த வேள்ளே
நீசர் கடமோடெனது தீவினை எலாம் மடிய
நீடு தனி வேல் விடும் அடங்கள் வேலா

சீறிவரு மாறவுன நாவியுனு மானைமுக
தேவர் துணைவா சிகரி அண்டக் கூடம்
சேரும் அழகா பழனி வாழ் குமரனே பிரம
தேவர் வரதா முருக தம்பிரானே
பழனி வாழ் தம்பிரானே
குமரனே தம்பிரானே---2

No comments:

Post a Comment