மரலி மரலி ஜய மங்களம்
ஸொரிதி நிச்ச/லுனு ஸூப மங்களம்
கமலா ரமணிகி கமலா ஷூனகுனு
மமதல ஜய ஜய மங்களம்
அமர ஜனனிகினி அமர வந்த்/யுனகு(2)
ஸூமுஹூர்த்த/முதோ ஸூப மங்களம்
ஜலதி கன்யகுனு ஜலதி ஸாயிகினி
மல/யு சுனு ஸூப
மங்களம்
கலிமி காந்தகு ஆ
கலிகி விபுனிகினி
ஸூளுவுல ஆரதி ஸூப
மங்களம்
சித்தஜூ தல்/லிகி
ஸ்ரீ /வேங்கடபதிகி
மத்தில்/லின ஜய
மங்களம்
யித்தல /நத்தல/யிருவுர/கா/கிடி
ஜொத்துல ரதுலகு
ஸூப மங்களம்…
சங்கராய சங்கராய
சங்கராய மங்களம்
சங்கரி மனோகராய
சாஸ்வதாய மங்களம்
குருதேவ மங்களம்
சத்குரு தேவ மங்களம்
கஜானனாய மங்களம்
ஷடானனாய மங்களம்
ராஜா ராம மங்களம்
ஸ்ரீ வேணுக்ருஷ்ண மங்களம்
சீதா ராம மங்களம்
ஸ்ரீ ராதே ஷ்யாம மங்களம்
ஆனந்த மங்களம் பரமானந்த
மங்களம்
சதாநந்த மங்களம்
சீதானந்த மங்களம்
ஸத்குருவாம் நா/த/ருக்கு
ஜய மங்களம்
ஷண்முக ஸஹோதரர்கு
சுப மங்களம்
சொற்/களங்க/ மற்றவர்க்கு
ஜய மங்களம்
தூய சக்தி மைந்தருக்கு
சுப மங்களம்
ரெட்டிபட்டி ஸ்வாமிகளுக்கு
ஜய மங்களம்
இப/முக/ கடவுளுக்கு
சுப மங்களம்
அருட் சுக/மளிப்பவர்க்கு
ஜய மங்களம்
ஐங்கர கணபதிக்கு
சுப மங்களம்
அன்பமுத அருள்பவர்க்கு
ஜய மங்களம்
ஆரண முதல்வருக்கு
சுப மங்களம்
இன்ப ஒளி /வழங்குவோர்க்கு
ஜய மங்களம்
என்/னுயிர் நாதருக்கு
சுப மங்களம்
தத்வ நிலை/காட்டுவோர்க்கு
ஜயமங்களம்
சத்திய சொரூபருக்கு
சுபமங்களம்
ஸத்வ குணம்/நல்குவோர்க்கு
ஜய மங்களம்
ஸாந்த வடிவாளருக்கு
சுப மங்களம்..
No comments:
Post a Comment