Friday, August 17, 2012

en ninaivugalin e -pathivu -----”மகிழ்வித்து மகிழ்”

   ”மகிழ்வித்து  மகிழ்”

 தினமும் நன்றாக சிரிக்க வேண்டும்.நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்க வேண்டும்.

ஒரு கிராமத்தில் வசிக்கும் வேலன் தனது செருப்பை கழட்டி விட்டு வயலில் இறங்கினான்.இதனைப் பார்த்த நகரத்தில் வசிக்கும் அவனது  நண்பர்கள் இருவர் அவனது ஒரு செருப்பை ஒழித்து வைத்து விளையாட நினைத்தனர்.ஆனால் நண்பர்களில் ஒருவன் இதற்கு சம்மதிக்க வில்லை....அதற்குப்பதில்  செருப்புக்கு பக்கத்தில் ஒரு ரூபாய் காய்ன்யை வைக்க சொன்னான். அதைப் போல வைத்தனர்.வேலனும் செருப்பு அணியும் போது  ரூபாயைப் பார்த்து மகிழ்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்தினான்...


பிறர் படும் சிரமத்தை பார்த்து சிரிக்க கூடாது..பிறர் படும் மகிழ்ச்சியில் பங்கெடுப்பதே உண்மையான மகிழ்ச்சி  தரும்.

No comments:

Post a Comment