பட்டணம் செல்ல ஒரு ராஜா
புறப்படுகிறார் . அவருடன் 9 மனைவிகள் புறப்படுகிறார்கள் . ஒவ்வொரு
மனைவியின் பின்னால் 9 குழந்தைகள் போகின்றன . ஒவ்வொரு குழந்தையின் பின்னால் 9
நாய்கள் செல்கின்றன . ஒவ்வொரு நாயின் பின்னால் 9 குட்டிகள் செல்கின்றன .
அப்படியானால் , ராஜாவுடன் போனவர்கள் மொத்தம் எத்தனை பேர் ?
விடை--7380
அப்படியானால் , ராஜாவுடன் போனவர்கள் மொத்தம் எத்தனை பேர் ?
விடை--7380
No comments:
Post a Comment