Monday, January 16, 2012

privacy-fun only fun

சும்மா வெளையாடத்தான், பார்டி,கீர்டிஎல்லாம் இல்லைன்னு சொன்ன.....

 ஹேய், நான் இருக்கிறப்போ, அந்தப் பக்கம் என்ன பார்வை வேண்டிக்கிடக்கு
 
விரல்ல போட்டிருந்த மோதிரத்த காணும். சாப்பாடு குடுக்கும் போது, முழுங்கிரிச்சோன்னு தான் பாத்துக்கிட்டு இருக்கேன்.....

என்னா தான் மேக் அப் போட்டு கருப்பு கண்ணாடி போட்டாலும், நம்மள யாருமே கண்டுக்க மாட்டேன்கிறாங்களே தலைவா!

No comments:

Post a Comment