வாழ்க்கைத் தத்துவம்;
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைப்பதில்லை
தொகுப்பான் சிலர் அதைச் சுவைப்பதில்லை
தொடங்குவான் சிலர் அதை முடிப்பதில்லை.......
மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு குரங்கு
அதைத் தாவ்விட்டால்
தப்பி ஓடவிட்டால்
நம்மை ஆபத்தில் ஏற்றிவிடும்
படுபாத்த்தில் தள்ளி விடும்
அடித்தாலும் உதைத்தாலும் வழிக்கு வராது
அதை அப்படியேவிட்டால் அடங்கிவிடாது
மனத்தாலும் பணத்தாலும் மயங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது.
மனிதனாக வாழ்ந்திட வேண்டும்
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ
வலது கையடா
தனியுடமை கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா...
No comments:
Post a Comment