Friday, November 25, 2011

PRIVACY-Thagaval

சீனாவில் அதன் நடுப்பகுதியிலிருந்து, திபெத் வரை பனிநிலத்தில் உலகிலேயே உயரமான ரயில் பாதையை அமைத் திருக்கிறார்கள். மலைக்க வைக்கும் உழைப்பு அது 


சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடைந்து இருக்காது. 
வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியை அடைந்து இருக்காது.
விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று சந்திரனுக்கு செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.
7 முறை அமெரிக்காவால் சந்திரனை சுற்றி வர இயலவில்லை, சீனாவாலும், ஜப்பானாலும் சந்திரனில் சாதிக்க முடியாததை இந்தியாவின் கன்னி முயற்சியிலேயே நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
.

No comments:

Post a Comment