தீபாவளி
சில நிமிட்களில் வெடித்தும் எரிந்தும் கரைக்கும் பணத்தை ஆதரவற்றோர்
இல்லங்களுக்கோ இல்லாத ஏழைகளுக்கோ வழங்கிவிடுங்கள் .
பலகாரங்களை உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் பகிர்த்து
சாப்பிடுங்கள் .
டிவி ஐ நிறுத்தி விட்டு பிள்ளைகளுடன் முழு நேரமும் பேசுங்கள் .
தீபாவளி என்றாலே சுற்று புரத்தை மாசு படுத்துவது என நினைக்காதிர்கள்
தீபாவளி நாள் உறவுகளை பலப்படுத்தும் நாளாக இருக்கட்டும் .
குடும்பத்தோடு தீபாவளி நாள் அன்று ஒரு அனாதை இல்லங்களுக்கு போகலாம் .
No comments:
Post a Comment