கவியரசு கண்ணதாசன் என்பவன் நுணுக்கமான வேலைப்பாடு தெரிந்தவன்.
நிர்வாணமாக இருந்த தமிழுக்கு விதவிதமான கவிதை ஆடையை அணிந்து அழகு பார்த்தவன்.
சிந்தனை என்று உ(ஒ)ளியால் தமிழை செதுக்கி சிற்பம் ஆக்கியவன்.
சங்கத்தமிழில் ரசித்து ரசித்துப் படிப்பவன் ருசித்து ருசித்து எழுதியவன்.
யாரும் அறியாத பெண்ணின் முழுமையான மன ஆழத்தில் அடிவரை தொட்டவன்.
அந்த அனுபவத்தை வரிகளில் அழகாக உரைத்தவன.
இவ்வுலகத்தில் கவிஞர்கள் பலரும் உண்டு.
ஆனால் கவிஞரைப் போல் ஒருவரும் இல்லை.
No comments:
Post a Comment