ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன் முன் னேற்றம்
கண்டறிவாய் எழுந்திரு நீ
இளந்தமிழா கண் விழிப்பாய்
இறந்தொ ழிந்த
பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ
படைப்பாய் இந்நாள்
தொண்டுசெய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!"
நரம்புகளில் நாணேற்றும் சொற்கள் பாவேந்தருடையது.
எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் இந்தக் கவிதையின் தேவை தீரவில்லை இன்னும் என்பதே உண்மை
No comments:
Post a Comment