முன்பெல்லாம் கிராமத்து வீதிகளில் கிடைத்து வந்த இலவச உணவு
காளான்கள். இந்த காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள்
இருப்பதாக இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பெண்களைப் பெரிதும் தாக்கும் மார்பகப் புற்று நோயை சுமார்
64 விழுக்காடு வரை தடுக்கும் வல்லமை இந்த காளானுக்கு உண்டாம். காளானுடன்
பச்சைத் தேனீரும் (கிரீன் டீ ) அருந்துவோருக்கு மார்பகப் புற்று நோய் வரும்
வாய்ப்பு 90 விழுக்காடு குறைகிறதாம்.
No comments:
Post a Comment