Tuesday, March 27, 2012

en ninaivugalin e-pathivu privacy jokes

'
'லாரி'ல கரும்பு ஏத்துனா 'காசு'! 'கரும்பு'ல லாரிய ஏத்துனா ஜூஸூ'!! "இதெல்லாம் ஒரு ஜோக்குன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்...."


"தலைவர் ஏன் பொதுக்கூட்டங்கள்ல பேசறதை தவிர்க்கிறாரு?" "தனியா புலம்பக் கூடாது"னு டாக்டர் அட்வைஸ் பண்ணியிருக்காராம்!"


"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..." "ஆமாம்...அதுக்கென்ன...?" "நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"


"என்னதான் நீங்க சென்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பணும்..."


அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிக்கிட்டு இருக்குற? மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு 'நீளம்' தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.


அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள்.
இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும், சென்று பாதாள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம்.
அமைச்சர்: க க க போ... நீரல்லவா மன்னர்...

"பொண்ணை பார்த்துட்டு, ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு உன்னை அடிச்சிட்டாங்களா...?" "ஆமாம்... தெரியாம அவ புருஷன்கிட்ட சொல்லிட்டேன்!"


"பொண்ணோட அப்பா பெரிய விஞ்ஞானியாமே..." "இருக்கட்டுமே.... அதுக்காக கல்யாணச் சாப்பாட்டுல 'மிளகு ரச'த்துக்குப் பதிலா 'பாதரசம்' ஊத்துறது நல்லாவா இருக்கு...?"


மனைவி: புதுச்செருப்பை பீரோவில வச்சுப் பூட்டுறீங்களே...ஏன்?
கணவன்: புதுச்செருப்பு கடிக்குமுன்னு சொன்னாங்க... பழசாகட்டுமுன்னு பீரோவில வச்சேன்.

"மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டேன்...." "அதுக்காக உங்க கட்சி ஆபீசுக்கே நீங்க போகலைன்னா எப்படி தலைவரே....?


"தலைவரை ஏன் மேடையில வச்சு எல்லோரும் இப்படி அடிக்கறாங்க...?" "ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வந்த ஒரு பொண்ணுக்கு 'ஓடுகாலி'ன்னு பட்டம் கொடுத்தாராம்...!"


மனைவி ; ஏங்க நான் செத்துட்டேனா நீங்க என்ன பண்ணுவீங்க?
கணவன் : இன்னொரு கல்யாணம் செய்வேன்.

மகன் : ஏப்பா நைட்ல அம்மா திட்டிடு இருகீங்க?
அப்பா : துங்கரப்ப திட்டினால் தான் உண்டு.

காதலி : லவ்ர்ஸ் டேக்கு எனக்கு என்ன வாங்கி தரபோறீங்க?
காதலன் : 2 இட்லி கட்டி சன்டி ஆஆஆஆஆ
 

No comments:

Post a Comment