அனுபவங்களுக்கு உடம்பு மனது இரண்டையும் உட்படுத்து....தன்னை திரும்பி போடுவதன் மூலம் தான் பூமி சூரியனிடம் அனுபவம் பெறுகிறது....சரி தானே...
அம்மா சொன்னதெல்லாம் சரியாகத் தான் இருக்கு என எண்ணத் தொடங்கும் சமயத்தில் ,நீ சொல்வதெல்லாம் தவறு என சொல்ல மகள் ரெடியாக இருக்கிறாள் ....இது தான் உண்மை
இறக்கத் தான் பிறந்தோம் அது வரை ,இரக்கத்தோடு இருப்போம் ....

No comments:
Post a Comment