“நேற்று என்பது வெறும் கனவு
நாளை
என்பதோ கற்பனை மட்டுமே
இன்று சிறப்பாக வாழ்ந்தால்
அது
நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
அதனால் இன்றைய தினத்தைக் கவனி
அதில்
தான் விடியலுக்கான தீர்வே உள்ளது”
இந்த அருமையான வரிகளுக்கு சொந்தக்காரர் - மகாகவி காளிதாசர்.
No comments:
Post a Comment