வெங்காய
ஜூஸ்: வெங்காயத்தை அரைத்து அதில் வரும் சாற்றை சூடுபடுத்தாமல் தலையில்
உள்ள ‘ஸ்கால்ப்‘ அதாவது வேர்ப்பகுதியில் தடவ வேண்டும். சாற்றைத் தடவுவதற்கு
அரைமணி நேரத்திற்கு முன், வெந்நீரில் நனைத்த துணியைத் தலையில் சுற்றி
கொள்ளவும். இதனால் சாறானது எளிதில் இறங்கி உதிர்தலைத் தடுக்கும்.
No comments:
Post a Comment