இந்த விளம்பரத்தில ஏதோ வேண்டாத வார்த்தைகள் அச்சாயிருச்சாம்.
நானும் அழிச்சு அழிச்சுப் பாக்கிறேன், போக மாட்டேங்குதே!
ஒங்களுக்குத் தான் பெய்ண்டிங் பண்ணத் தெரியுமா......
எங்களுக்கும் தெரியும்ல!
நீயும் கேளம்பீட்டியா......
டிப்ஸ் வாங்காம டீ குடுக்கவே மாட்டிங்களா!
No comments:
Post a Comment