தேர்தல் நேரமா இருக்கிறதால நாலு நாளைக்கி தண்ணிக் கடைகள எல்லாம் அடைக்கசொல்லிட்டாங்களாம்....
ஆசைப் பட்டேங்கிறதுக்காக இம்மாம் பெரிய பழத்தையா வாங்கித் தர்றது!
எல்லோரும் பார்த்து மூக்கில வெரல் வைக்கிற மாதிரி நாமளும் ஏதாவது செய்யணும்!
என்னாம்மா, எனக்கு குடுக்காம நீயா ஐஸ் வாங்கித் திங்கிறியே ,உனக்கு வயிறு வலிக்கப் போகுது பாரு!
பந்த மோந்து பாத்தே நான் சொல்லிடுவேன் இது என்னா பந்துன்னு......

No comments:
Post a Comment