இதப் பாத்தாவது பசங்க படிக்க மாட்டாங்களான்னு ஒரு ஆதங்கம் தான்......
கார்ல சொகமா சாஞ்சுக்கிட்டே போய் பழக்கம் ஆயிட்டுதா.......
அதுனால தான் இந்த ஏற்பாடு!
மாவு பெசஞ்சாப்புலயும் ஆச்சு, எக்ஸர்சைஸ் பண்ணா மாதிரியும் ஆச்சு..

No comments:
Post a Comment