en ninaivugalin e-pathivu -fun only fun
எத்தனை படத்துல போலீஸ்காரங்களை பறந்து பறந்து அடிச்சிருக்கேன்.
முக்கினாலும் முனகினாலும் இப்போ ஒரு போலீஸ்காரன்கிட்ட இருந்து கையை உருவக்கூட முடியலையே?
ஐயோ யாராவது காப்பாத்துங்களேன்.
பாத்டப்பில் குளிச்சே பழக்கப்பட்டதால் கடலில் குளிக்க போகும் போதும் கையோட எடுத்துட்டு போக வேணடியதா இருக்கு.
No comments:
Post a Comment