Wednesday, January 20, 2016
enninaivugalin e pathivu--உங்கள் வாழ்வு வளம் பெற
உங்கள் வாழ்வு வளம் பெற
1.நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள் .
2.அர்த்தம் இல்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
3.எந்த விஷயத்தையும் பிரட்சனைகளையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக் கொடுங்கள் .
4.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என உணருங்கள்.
5.நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என வாதாடாதீர்கள் .குறுகிய மனப் பான்மையை விட்டொழியுங்கள் ..
6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே ,அங்கே கேட்டதை இங்கே சொல்வதை விடுங்கள் ..
7.மற்றவர்களை விட உங்களை எப்பொழுதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்
8.தேவைக்கு அதிகமாய் ஆசை படாதீர்கள் .
9.கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
10.உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் .
11. மற்றவர் கருத்துக் களை செயல்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் .
12.எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டு இருக்காதிர்கள் .
13.மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இதமாக இனிய சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
14.அவ்வபோது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள் .
15. பிரட்சனை எற்படும் போது அடுத்தவர் இறங்கி வர வேண்டும் என காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

Tuesday, January 19, 2016
Sunday, January 17, 2016
enninaivugalin e pathivu. kavithai about SBDC
ஒரு நீர் குமிழி உடைவதை விட
குறைந்த நேரத்திலேயே
மனதை சிதைப்பவரிடையே,
இயந்திர கதியில் வாழ்வோரை
இயல்பு கதிக்கு கொண்டு வந்து
தாய், தந்தையாக , நாங்கள் இருக்கிறோம் ,
வயது முதிர்ந்தோரே வாருங்கள்
பிள்ளைகளாக நாங்கள் இருக்கிறோம் ,.
என இறுமாப்போடு கூறுவது மட்டுமன்றி
ஈடுபாடோடு செயல்படும்
நீங்கள் வாழ்க வளமுடன் ............
நாற்பது வரையிலே ஒலியெழுப்பும் வீணைகள்
நாற்பதுக்கு மேலே தான் எதிரொலியை
கேட்கத் தொடங்குகின்றன....
இதுவரை எதிரொலியை அலட்சியப் படுத்தக் கூடிய
இரத்தம் இருந்தது .......இப்போது இரத்தத்தை விட எதிரொலி
சக்தி வாய்ந்ததாக காட்சியளிக்கும் ..
எதிரொலியை எதிர்கொள்ள தடுமாறும் .....
இத் தருணத்தில் நாங்கள் இருக்கிறோம் ..
வாருங்கள் கூடி செயல் படுவோம்,மகிழ்வோம் , ...என அழைக்கும்
நீங்கள் வாழ்க வளமுடன் .......
இந்த வாய்ப்பை ஏற்படுத்திய
இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி ...
நாங்கள் இன்புற
நீங்கள் வாழ்க வளமுடன் .......
வே.முத்துலஷ்மி ..

Tuesday, November 3, 2015
enninaivugalin e pathivu--birth days for my family members
-BIRTH DAY---WEDDING DAY
NAGU-- ---4th
nov
MR. NAGU ----
VENI ----- 5th jan----
-----29th apr
MR.VENI
RAMESH
MRS. RAMESH
RAJI --28th
nov ---- ---10thnov
MR.RAJI
---15th dec
MANI-----16th apr---- ----16th apr
MRS.
MANI------11.08.1981
PREM-----4th dec---- -----8th sep
MRS.
PREM ----7th sep
NIMMI ---31st aug---- ----- 9th june
MR.
NIMMI
BHAMA –16th
jan------ ----11th
june
MR. BHAMA –20th sp
KUMAR ---29th
sep-- ---1st may
MRS.KUMAR---7th july
VIONTH ---14th
march
GANESH –30th
aug--- ---14th
july
MRS. GANESH –23rd june
BABU---2nd
june
MUTHURAMAN—8th aug
LAKSHMI ---14th
june
Thursday, October 1, 2015
Subscribe to:
Posts (Atom)