Tuesday, February 4, 2014
Thursday, January 30, 2014
enninaivugalin-e-pathivu

Dhanvin....Keep going..Each step may get harder, but don't stop...The view at the top is beautiful....
When you give importance to people they think that you are always free, but they don't understand that you make yourself available for them every time...

The biggest mistake by most human beings: Listening half,understanding quarter,telling double.

With out face book communication there is no relationship.without respect (put like or comment in face book )there is no love.without trust ,(----fill in the blanks)there is no reason to continue..
I'm only responsible for what i say, not for what you understand...
Winners...Are not those who never fail but those who never quit.......
Open your mind before open your mouth..

Never ignore a person ,
who loves you,
cares for you
and misses you
Because one day you might wake up and realize you lost the moon while counting
the stars.....
life is like FACEBOOK people will like your problems and comment, but no one will solve them because every one else is tooooooooooooo busy updating theirs.. AM I RIGHT..

Tuesday, January 28, 2014
enninaivugalin e-pathivu thagavalgal 29.01.14
ஒரு காரியத்தை ஏன் தவறாக செய்தோம் என விளக்கம் சொல்வதற்குள் அதை சரியாக செய்து விடலாம்....
Three things you can be judged by---your voice, your face, and your attitude towards life....
பலரின் மாற்றங்களுக்கு காரணம்......................
..............................சிலர் தரும் ஏமாற்றங்களே ...........!!!!!
ஒரு முறை வந்தால் அது கனவு..இரு முறை வந்தால் அது ஆசை..பல முறை வந்தால் அது இலட்சியம்.. அப்துல் கலாம்
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமருவதில்லை...ஏன் என்றால் பறவை நம்புவது கிளையை அல்ல தன் சிறகுகளை....
She is my wife என்று சொல்வதை விட She is my life என்று சொல்லிப் பாருங்கள்.. வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறிவிடும்...
Confidence and hard-work is the best medicine to kill the disease called failure..It will make you a successful person...

பத்து ஏக்கர் நிலத்தை விற்று படித்து சம்பாதித்து பத்து செண்ட் பிளாட் வாங்குவதற்கு பெயர் தான் தொழிற்கல்வி....
போலியாக பேசுவதும் பிடிக்காது, பொய்யாக பேசுவதும் பிடிக்காது..நான் நானாக இருப்பதாலோ என்னவோ என்னையும் சிலருக்கு பிடிக்காது..
Three things you can be judged by---your voice, your face, and your attitude towards life....
பலரின் மாற்றங்களுக்கு காரணம்......................
..............................சிலர் தரும் ஏமாற்றங்களே ...........!!!!!
ஒரு முறை வந்தால் அது கனவு..இரு முறை வந்தால் அது ஆசை..பல முறை வந்தால் அது இலட்சியம்.. அப்துல் கலாம்
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமருவதில்லை...ஏன் என்றால் பறவை நம்புவது கிளையை அல்ல தன் சிறகுகளை....
She is my wife என்று சொல்வதை விட She is my life என்று சொல்லிப் பாருங்கள்.. வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறிவிடும்...

பத்து ஏக்கர் நிலத்தை விற்று படித்து சம்பாதித்து பத்து செண்ட் பிளாட் வாங்குவதற்கு பெயர் தான் தொழிற்கல்வி....
போலியாக பேசுவதும் பிடிக்காது, பொய்யாக பேசுவதும் பிடிக்காது..நான் நானாக இருப்பதாலோ என்னவோ என்னையும் சிலருக்கு பிடிக்காது..
Saturday, January 25, 2014
enninaivugalin e pathivu story
தன் வாழ்க்கை மட்டும் தான் துன்பம் நிறைந்து இருப்பதாக சமையல்கார தந்தையிடம் குறைபட்டு கொண்டாள் மகள் .
...
அதற்கு சமையல்கார தந்தை ஒரு பானையில் கேரட்டும் தண்ணிரும் ,இரண்டாவது பானையில் முட்டையும் தண்ணீ ரும், மூன்ரவது பானையில் காப்பி கொட்டையும் தண்ணீ ரும் போட்டு கொதிக்க வைத்தார் ...
தண்ணீர் கொதித்தவுடன் கேரட் பலமிழந்து மிருதுவாகி விட்டது .....
தண்ணீர் கொதித்தவுடன் முட்டை உள்ளே திரவ வடிவத்தில் உடைந்து விடுவது போல இருந்த பகுதி கெட்டியாகி விட்டது ....
தண்ணீர் கொதித்தவுடன் காப்பிக்கொட்டை தண்ணீரை யே மாற்றி சுவையாகி விட்டது .....
பார் மகளே நீயும் காப்பிக்கொட்டை போல உனக்கு துன்பம் வரும் போது உன்னையும் உன்னை சுற்றி இருக்கும் சூழ் நிலையையும் மேலானவையாக ஆக்கி கொள்ள வேண்டும் ...
என்று அறிவுரை கூ றினார் ......

Subscribe to:
Posts (Atom)