Tuesday, January 28, 2014

enninaivugalin e-pathivu thagavalgal 29.01.14

ஒரு காரியத்தை ஏன் தவறாக செய்தோம் என விளக்கம் சொல்வதற்குள் அதை சரியாக செய்து விடலாம்....



Three things you can be judged by---your voice, your face, and your attitude towards life....
பலரின் மாற்றங்களுக்கு காரணம்......................
..............................சிலர் தரும் ஏமாற்றங்களே ...........!!!!!


ஒரு  முறை வந்தால் அது கனவு..இரு முறை வந்தால்  அது  ஆசை..பல முறை வந்தால்  அது இலட்சியம்..  அப்துல் கலாம்


ஒரு  பறவை  மரத்தின் கிளையில்  அமரும்  போது  அது  எந்த  நேரத்திலும்  முறிந்து  விடும் என்ற பயத்தில்  அமருவதில்லை...ஏன் என்றால்  பறவை  நம்புவது கிளையை  அல்ல  தன்  சிறகுகளை....



 She  is  my  wife  என்று  சொல்வதை விட  She  is  my life   என்று சொல்லிப்  பாருங்கள்.. வாழ்க்கை  அர்த்தமுள்ளதாக  மாறிவிடும்...


Confidence  and  hard-work  is  the best  medicine  to kill  the  disease   called  failure..It  will  make you  a  successful  person...






















































பத்து  ஏக்கர்  நிலத்தை விற்று படித்து  சம்பாதித்து  பத்து  செண்ட்  பிளாட்  வாங்குவதற்கு   பெயர் தான்  தொழிற்கல்வி....




போலியாக  பேசுவதும் பிடிக்காது, பொய்யாக  பேசுவதும்  பிடிக்காது..நான்  நானாக  இருப்பதாலோ  என்னவோ  என்னையும்  சிலருக்கு  பிடிக்காது..

No comments:

Post a Comment