ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு விஜய தசமி அன்று குறைந்த உறுப்பினருடன் வாகை சூடி வலம் வர ஆரம்பித்த நாம் வரவேற்க இருப்பது முப்பத்தி மூன்றாம் ஆண்டு வெற்றி விழாவை...இதிலிருந்து தெரிவது நமது
கடமை
நகைச்சுவை என்ற பெயரில் கூறப்படும் நாகரிகமற்ற ஏ ஜோக் களை தவிர்த்தல் மற்றும் சிறிதும் பிறரை காயப்படுத்தா நகைச்சுவைகளை அளித்தல் போன்ற செயல்பாட்டிலிருந்து தெரிவது நமது
கண்ணியம்
நேரத்தை நேரத்துடன் பயன்படுத்தி கூட்டத்தை கூச்சல் குழப்பமின்றி விருந்தினரை வியப்போடும் உறுப்பினரை உற்சாகத்தோடும் வழி அனுப்புவதில் தெரிவது நமது
கட்டுப்பாடு......
சகோதரர் செந்திலுக்கு கல்வி வாழ்க்கை அளித்து மேம்படச் செய்தலிலும் திரு.கிருஷ்ணன் மூலம் அக்ஷயா டிரஸ்ட் க்கு உதவியதன் மூலம் தெரிவது நமது
சேவையின் மையில் கல்....
வெல்வோம் சாதிப்போம் வேதனைகளை துடைத்தெறிவோம் கவலைகளை மறப்போம் எந்தை அருளால் எதுவும் வசமாகும் என்ற டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் வாக்கு போல
சிரிப்போம் சிந்திப்போம் கவலைகளை மறப்போம் எந்தை அருளால் எதுவும் வசமாகும் என செயல்படும் பாங்கில் தெரிவது செயல்படும் நமது
அழகு
அனைவரும் ஓரே மாதிரி திறமை இல்லாமல் இருந்தாலும் திறமையை வளர்த்துக் கொள்ள ஓரே மாதிரி வாய்ப்பை அளிப்பதில் தெரிவது நமது
நேர்மை
பார்த்து பரவசமாகிய நிகழ்ச்சிகளில் சிறந்தது எது என சீர் தூக்கி பார்க்க முடியா நேரத்தில் தெரிவது நமது திறமையான
உழைப்பு
கண் இமைக்கும் நேரத்தில் காரணங்கள் எதுமின்றி கனத்து போகும் உள்ளத்திற்கு நகைச் சுவை கனிகளை நயம்பட அளித்திடும் உறுப்பினர்களின் பங்களிப்பில் தெரிவது நமது பாங்கான
ஈடுபாட்டு
இத்தனை சிறப்புடைய நமது ஹுமர் கிளப் மென்மேலும் வளர சிறப்புகள் பல பெற வாழ்த்துகிறேன் ....
வெற்றிக்கு சந்தர்ப்பம் காற்றிலே பந்தாக கையில் குதிப்பதில்லை. என்பதை நன்கு உணர்ந்து நம்பிக்கை வைத்து நம்பி கை கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி நன்றி நன்றி
வே.முத்துலெஷ்மி..AMR 7811
: நகைச்சுவை பற்றி சில வரிகள்........
கொடுப்பவனுக்கும் பெறுபவனுக்கும் கொடையாய் தானமாய் இருக்கிறது..
சிரிக்க வாய் திறக்கும் போது நாம் அறியாமலே துன்பம் வெளியேறி விடுகிறது.
.சிரிக்கும் போது இதயம் மலர்வதுடன் முகம் அழகு பெறுகிறது...

No comments:
Post a Comment