Sunday, December 15, 2013

enninaivugalin e-pathivu annamachariyar songs 146 to 150

பாலும் தேன் அபிஷேகமும் பக்தர்களின் காவடியும்
 பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம் பரங்கிரி தேவனாகி

 சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா


 சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆஹா சின்ன ஓஹோ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆஹா சின்ன ஓஹோ சின்ன சின்ன முருகா முருகா சிங்காரமுருகா


 செந்தூர் கடற்கரையில் பக்தர்களை காத்திடவே
 பார்ப்பவர்கள் மனம் மகிழ சூரனை சம்ஹாரம் செய்தாய்

 ஆண்டவனே அலங்காரனே அண்டமெல்லாம் வலமும் வந்தாய்
 அடியார்கள் காணும் போது ஆண்டியாய் நீ காட்சி தந்தாய்


 அப்பனுக்கு பதேசித்தாய் அருமை குரு நாதனுமாய்
 ஸ்வாமி மலையில் அமர்ந்தவனே ஸ்வாமி நாத குருவே அப்பா

 சேனைக் கதிபதியாய் தேவர்களை காத்திடவே
 திருத்தணி மலை அதிலே திருமணக் கோலம் கொண்டாய்


 முக்திக்கு வழி தேடியே முதியோரும் இளைஞர்களும்
 மலைகள் எல்லாம் ஏறி வந்தோம் மாதவன் மருகா நீ வா





 147...ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
 ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி


 ஆகமனி மாதவர்கள் பாத மலர் சூடும் -அடி
 யார்கள் பதமே துணை அதென்று நாளும்


 ஏறு மயில் வாகன குகா சரவணா எனது
 ஈசை என மானமுன தென்றும் ஓதும்
ஏழைகள் வ்யாகுல முதேதன வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோர்



 நீறு படு மாழை பொறு மேனி யவ வேல அணி
 நீல மயில் வாக உமை தந்த வேள்ளே
 நீசர் கடமோ டெனது தீவினை எலாம் மடிய
நீடு தனி வேல்விடும் அடங்கல் வேலா


 சீறி வரு மாறவுன நாவியுனு மானைமுக
தேவர் துணைவா சிகரி அண்டக் கூடம்
 சேரும் அழகா பழனி வாழ் குமரனே பிரம
 தேவர் வரதா முருக தம்பிரானே
பழனி வாழ் தம்பிரானே
குமரனே தம்பிரானே





 148...மாதவா   கேசவா  மதுசூதனா விஷ்ணு
ஸ்ரீ  தரா பதநபம்   சிந்தயாமி யூயம்


 வாமன   கோவிந்தா   வாசுதேவ   ப்ரத்யும்னா
 ராம ராம  க்ருஷ்ண  நாராயணாச்யுத
தாமோதர  அனிருத்த   தைவ   புண்டரீ காஷ
 நாம  த்ரயா  தீஸ  நமோ  நமோ




 புருஷோத்தமா  புண்டரீகாஷ்  திவ்ய
 ஹரி  சங்கர்  ஷணா அதோ ஷஜா
 நரஸிம்ஹ  ரிசிகேஸ நகதர த்ரிவிக்ரம
 ஸரணா  கத ரஷ ஜய ஜய ஸேவே


 மஹித  ஜனார்த்தன  மத்ஸ்ய கூர்ம வராஹ
 சஹஜ  பார்கவ  புத்த ஜய துரக கல்கி
விஹித  விஞ்ஞான  ஸ்ரீ வேங்கடேஸ ஸூபகரம்
அஹ மிஹ தவ பத  தாஸ்யம் அனிசம் பஜாமி



 149.நாகலிங்கம் நமாமி சததம்
நாத ரூப ப்ரபஞ் சா தீத லிங்கம் ஸ்ரீ


 நாக நாக ராஜ மணி பூஷித லிங்கம் --ஸ்ரீ
நகரார்ச்சித வல்மீக லிங்கம் (ஸ்ரீ)


 ஆகம   வேதாந்த சார லிங்கம்
 ஆதி   மத்யாந்த   ரஹித   லிங்கம்
 மூல பூத  காரணாத்ம  லிங்கம்
 நீல கண்ட ஸ்வயம்  ப்ரகாச லிங்கம்


 நாகேந்த்ர   வினுத   ஸங்கர் லிங்கம்
நாரதா  தினுத   நந்தி  துரங்கம்
 வாகீஸ  வரத  குருகுஹ  வந்தித
சுந்தர   ஸிவ  மோஹன கர லிங்கம் ஸ்ரீ




 150...நாம  ஸங்கீர்த்தன்  அனுதின மாள்வகெ
நரக   பயக  ளுண்டெ  ஹரி


 நாம   ஒந்தே   யம  நாள்கள   நோதெது (ஹரி)
 அஜாமிளனிகெ  சுட்ஷேம  வித்த  ஹரி


 கேசரி   கஞ்சத   ம்ருகவுண்டெ-தி
நேசனி   கஞ்சத    தம   வுண்டெ
 வாசு  தேவ   வைகுண்ட  ஜனார்தன
 கேசவ   க்ருஷ்ணா  என்   துச்சரிஸூத


 கருட    நிகஞ்சத    பணியுண்டெ-தள்
 ளுரி   யல்லி   பேயத   த்ருணவுண்டெ
 நரஹரி   நாராயண    தாமோதர
 புரந்தர விடலா  என் துச்  சரிஸூத

No comments:

Post a Comment